வணக்கம்
ஜான் கேவின் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க. இன்றைக்கு உங்களை பால்மணம் மாதாந்திர மின்னிதழ் அல்ல இந்த மாத இதழுக்கு உங்களை நேர்காணல் செய்ய வந்திருக்கிறேன்.
அதுக்கு முன்னாடி அணிம பத்தி உன்கிட்ட நான் ஒரு சில வார்த்தைகள் சொல்லுறேன்.
அணியம் அறக்கட்டளை குயர் மக்களால் கடத்திட்டு வர ஒரு பொது நிறுவனம். இதுல ஏவி மற்றும் அகமகிழ் இன்ற பிரிவிலை மக்களுக்கு சேவை செய்து இருக்கும்.
ஏவி கருணையின் அடிப்படையில் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுது அவங்களுக்கு எல்லாத்துக்கும் உதவி செய்கிற ஒரு செயல்பாடு. இதுல முதியோர் இல்லம், அனிதா மெமோரியல் நினைவு கல்வி ஊக்கத்தொகை, பசிப்பிணி மற்றும் பாபாசாகிப் சமூக கற்றல் மையம் இன்ற பேர்ல சேவைகள் செஞ்சுட்டு இருக்கோம்..
அகமகிழ் – இதில் முழுக்க முழுக்க LGBTQIA+ மக்களுக்காக இயங்கும் ஒரு செயல்பாடு. இதில செவிகள் குயர் தொலைபேசி சேவை மையம், YouTube சேனல் மூலமாக விழிப்புணர்வு, பால்மனம் மாதாந்திர மின்னிதழ் என்கின்ற பிரிவுகளில் அணியும் இயங்கிட்டு வருது……
இந்த பால் மனம் மாதாந்திர மின்னிதழ் தான் இன்னைக்கு உங்கள நேர்காணல் செய்ய வந்திருக்கிறார்….
நேர்காணலுக்கு போறதுக்கு முன்னாடி எங்களோட வாசகர்களுக்கு உங்கள பத்தி நீங்க அறிமுகம் செஞ்சுக்கோங்க.
வணக்கம் என்னுடைய பெயர் விஜய் எல்லாருக்கும் என் மச்சான் கெவின் சொன்னால்தான் தெரியும். B. Sc fashion designing and Technology முடிச்சிருக்கேன்…. இப்போதைக்கு நான் யூடியூப் சேனல் ரன் பண்ணிட்டு இருக்கேன்….
நன்றி ஜான் கவின்
உங்களுடைய குழந்தை பருவம்….
என்னோட குழந்தை பருவம் வந்து எனக்குப் பெரிய அளவில் அதிகமான ஞாபகம் இல்ல அதனால எனக்கு அதிகமாக சொல்றதுக்கு எதுவும் இல்லை எனக்கு ஞாபகம் இருக்கிறது சில விஷயங்களை உங்ககிட்ட நான் வந்து பாத்துக்குறேன். நான் கொஞ்சம் feminine இருக்கின்ற ஒரு காரணத்தினால் பலவிதமான வார்த்தைகளால் என்ன வந்து காயப்படுத்தி இருக்காங்க…. உதாரணத்துக்கு பொட்ட 9 பேர் வச்சு என்ன ரொம்ப மனசுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்காங்க…. பல அவமானங்களும் பல போராட்டங்களுக்கும் அப்புறமாதான் நான் யாரென்று உணர்ந்தேன்…
நான் என்னோட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தான் என்னுடைய பாலீர்ப்பு என்னவென்றுதான் நான் வந்து முழுசா கண்டுபிடிச்சேன். என்னோட கல்லூரி வாழ்க்கையில் பெரிய அளவில் எனக்கு வந்து எந்த ஒரு வன்முறைகளும் வன்கொடுமைகளும் நடக்கல ஆனா BCA பிரிவு மாணவர்களுக்கும் எங்க பிரிவு மாணவர்களுக்கும் ஒன்றுதான் சில வகுப்புகள் நடக்கும் அந்தப் பிரிவு மாணவர்கள் என்ன பாக்குற கண்ணோட்டம் வந்துட்டு ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் இருக்கும்போது எனக்கு புரியும் அவங்க என்ன எண்ணத்தில் என பாக்குறாங்க அப்படின்னு சொல்லிட்டு. என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அறிவு அவங்கதான் வந்துட்டு எனக்கு எப்பவுமே சப்போர்ட் வந்து இருக்காங்க எனக்கு எப்பவும் ஆறுதல் நடந்துருக்காங்க பல அவமானங்கள் ஏற்பட்ட சில இடங்களில் சரி பல தோல்விகள் ஏற்படும் நேரங்களில் சரி அவங்க தான் வந்துட்டு எனக்கு உறுதுணையா இருந்திருக்காங்க. அவங்க கிட்ட நான் என்ன பத்தி எல்லாமே ஷேர் பண்ணி இருக்கேன் உங்களுக்கு என்ன பத்தி எல்லாமே அவங்களுக்கு தெரியும். முதல்ல அவங்க கிட்ட தான் நான் என்ன பத்தி சொன்னேன்.
பெற்றோரைப் பற்றி!
என்னோட பெற்றோர்களுக்கு வந்து பெரிதா இதப்பத்தி புரிதல் இல்லை காரணம் இதைப்பற்றிய உங்களுக்கெல்லாம் இது தெரிஞ்சுக்கறதுக்கு வாய்ப்பும் இல்லை என நானே வந்து என்னோட கல்லூரி படிக்கும்போதுதான் தெரிஞ்சுகிட்டேன்… அப்பதான் நான் சோஷல் மெடிய கொள்ள வந்தேன் சுவாச தான் இதை பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட பெற்றோர்கள் வந்து என்ன பத்தி என்ன யோசிச்சி இருந்தாங்க என்ன என்ன பத்தி அவங்களுக்கு முன்னாடியே தெரியும் பண்றது எனக்கு தெரியல…. பட் நான் உங்ககிட்ட என்ன பத்தி சொல்லும்போது நிறைய ப்ராப்ளம் வந்துச்சு நிறைய பிரச்சினைகள் இருந்தது மதபோதகர்கள் கிட்ட கூட்டிட்டு போயி எனக்கு நிறைய சடங்குகள் பண்ணாங்க இருந்தாலும் நான் உங்களுக்கு என்னால முடிஞ்ச அளவு புரிய வச்சு இருக்கேன் இன்னைக்கி அவங்க இது வயசுக் கோளாறு சீக்கிரமா சரி ஆகிடும் அப்படின்னு நினைக்கிறாங்க…
என்ன பொருத்த வரைக்கும் என் அப்பா அம்மா வந்துட்டு எனக்கு எல்லா விதத்திலும் எனக்கு நிறைய உறுதுணையாய் இருந்திருக்காங்க….
உங்க பாலீர்ப்பு உங்க வீட்ல எப்ப சொன்னீங்க எப்படி சொன்னீங்க…
நான் பத்திரகாளி வச்சிட்டு இருந்தேன். அந்த காதலை நான் தோத்துட்டேன் அதனால தான் என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட வந்துட்டு என்ன பத்தி சொல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாச்சு. முதல் நான் சொல்லும்போது அவங்க புரிஞ்சுக்கல அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் அவளுக்கு புரிய வச்சேன். அதுக்கு என் கூட பிறந்த எல்லாருமே வந்து உதவி பண்ணாங்க கொஞ்ச நேரத்தில் அவங்க எல்லாருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்..
உங்க YouTube channel பத்தி கொஞ்சம் சொல்லுங்க.
முதல்ல YouTube channel உன் ஆரம்பிக்கணும்னு எனக்கு ஆசை இருந்துச்சு… ஆனா நான் அந்த சேனல வச்சு சம்பாதிக்கணும் இல்ல பேர் புகழ் இது பண்ணனும் அப்படின்னு நெனச்சது இல்ல… காரணம் என்ன நாக்கா நாம் முழுக்க முழுக்க அந்த channel ல LGBT மக்களை பத்தின விழிப்புணர்வு எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்கும் என்று சொல்லிட்டு முடிவு பண்ணி இருந்தேன்…. இங்க எல்லாருக்குமே போதுமான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் இதை பத்தி தெரியாம இதப்பத்தி புரியாம பலரோட மனசையும் காயப்பட தராங்க மற்றும் பலரோட மரணத்துக்கும் காரணமா இருக்காங்க… என்னால முடிஞ்ச அளவுக்கு என்னோட சமுதாய மக்களுக்கு போதுமான புரிதலை கொடுத்து அவங்கள எல்லாரையும் சமமா பாக்குற ஒரு நிலைமை கொண்டு போகணும் தான் இந்த YouTube channel போட நோக்கம்….
உங்க நோக்கம் நிறைவேறும் அப்படின்னு சொல்லிட்டு நானும் ஆசைப்படுறேன்……
தற்கொலை அதைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன..
சமூக கோட்பாடு குள்ள அடங்குற மக்களுடன் ஒப்பிடும் பொழுது பால் கொடுமை மக்கள் பல போராட்டங்களுக்கும் பல இன்னல்களுக்கும் பல அவமானங்களுக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுவார்கள் அத்தனை பாரத்தையும் தாங்கும் கூட நமக்கு ஏற்படுகிற ஏதோ ஒரு செயலாளர் நம்ம உயிரை விடுவது ரொம்பவே முட்டாள்தனமான ஒரு விஷயம். காரணம் என்னன்னா நம்ப வாழ்க்கையில நம்ப நிறைய போராட்டங்களை சந்தித்து இருக்கும் பல சிறப்பான மக்களை பார்த்திருப்போம் அதுக்கு முன்னாடி நம்ம லைஃப்ல ஏற்படுற ஒரு ஒரு பிரச்சினையே வந்து பாத்தீங்கன்னா சர்வ சாதாரணமான ஒரு விஷயம் தான் அதற்காக உயிரை விட்டது என்றது வந்து எந்த விதத்திலும் ஏமாந்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சம்பவமாக பாக்குறேன்……
காதல பத்தி உங்களோட கருத்து…
கண்டிப்பா எல்லோருடைய வாழ்க்கையிலும் அந்த காதல் என்றது கண்டிப்பா இருக்கணும் காதல் இல்ல பினாகா வாழ்க்கை வெறுமையாக இருக்கும் கண்டிப்பா எல்லோருடைய வாழ்க்கையிலும் அந்த காதல் என்றது கண்டிப்பா இருக்கணும் காதல் இல்ல பினாகா வாழ்க்கை வெறுமையாக இருக்கும். ஆனா நம்ப தேர்ந்தெடுக்கிற நபர் கரெக்டான நபராக நம்பிக்கையான நபர் அவனும் நம்ம கூட என்ன நடந்தாலும் என்ன பிரச்சனைகள் வந்தாலும் நம்மை விட்டுப் போக கூடாத நபரா இருக்கணும். முதல்ல நம்ம உத்தர காதலிக்கத் அதுக்கு முன்னாடி அந்த காதலை நம்ம வீட்டில் சொல்லி நம்மள கன்வின்ஸ் பண்ண முடியும் அப்படி என்ற பட்சத்தில் கண்டிப்பா நீங்க தைரியமா காதல் செய்யலாம் ஆனா நாம வீட்ல சொல்ல முடியல என்னால வீட்ல வந்து ஏத்துக்க வைக்க முடியல அப்படின்னு அக்கா நம்ம காதல் தோல்வி அடையும் அப்போ இது மனங்களும் உடையும் அந்த தருணங்களில் பல வலிகளும் வேதனைகளும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கும். ஒரு LGBTIQ மக்களா இருக்கிறத கண்டிப்பா நம்ம வந்து நம்ம வீட்ல இருக்கிற சொல்லியே ஆகணும். ஏனா இருக்குறது ஒரு லைப் இந்த ஒரு லைஃபை நமக்கு பிடிச்ச மாதிரி வாழனும் அதுவும் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் இந்த சமூகத்துக்கு முன்னாடி இதுதானா அப்படின்னு சொல்லிட்டு சந்தோசமா வாழனும். அப்படி வாழ முடிவு தான் நமக்கான காதல் நமக்கு கண்டிப்பா அமையும்.
சமூக மாற்றத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.!
இங்க நிறைய விஷயங்கள் நம்ம போராடிட்டு இருக்கோம் நிறைய விஷயங்கள் நமக்கு இருக்கும் இருந்தும்கூட நான் வந்துட்டு வெளிப்படையாகவும் சுதந்திரமாக இருக்க முடியும் என்கிற கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். சட்டரீதியான பல மாற்றங்களை நம்ம கொண்டு வந்தாலும் இந்த சமுதாய எடுக்காத வரைக்கும் நம்மளால இத உறுதியா சொல்ல முடியாது. ஏன்னா நம்ம சமுதாயத்துடன் சேர்ந்து தான் வாழப் போறோம் அதனால முடிஞ்ச அளவுக்கு சமுதாயத்திற்கு புரிதலை கொடுத்து அவங்கள நம்பல எடுக்க வைக்க முயற்சி பண்ணனும்
பொது சமூக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து!
பொது சமூக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம்தான் என்ன நாங்க எல்லாருமே சாமான மக்கள்தான் யாருமே வந்து எந்த ஒரு விஷயத்தை வைத்து மனமகிழ்ச்சி பார்த்து அவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. Lgbtq Plus மக்களே நீங்க பெருசா ஒன்னும் அவர்களை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது அவங்கள மரியாதையாக மனுஷனா அவன் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களை மதித்து அவர்களுக்கு கிடைத்த கொடுத்தாலே போதும். முடிஞ்ச அளவுக்கு அவங்க உணர்வுகளை புரிஞ்சுகிட்டு அவங்கள உங்க பக்கத்துல வெச்சிக்க முயற்சி பண்ணுங்கமுயற்சி பண்ணுங்க. உதாரணத்துக்கு தோழனும் அப்படின்னு பார்த்தீங்கன்னா உங்க வீடு பக்கத்துல இந்த மாதிரியான மக்கள் இருக்காங்க அப்படின்னு அக்கா அது உங்களுக்கு தெரிய வருது அப்படின்னா அவர்களே உங்க குடும்பத்தில் ஒருத்தன் நெனச்சு அவங்களே நடத்துங்க.
கண்டிப்பா அவங்க உங்களை ரொம்பவும் நேசிப்பார்கள்.
அன்பு மட்டும் தாங்க எல்லாமே நம்ப அன்பு செய்வோம் கண்டிப்பா நமக்கான அன்பு நமக்கு கிடைக்கும்…..
ரொம்ப நன்றி ஜான் கேவின் இவ்வளவு நேரமா நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையா அதில் சொன்னதற்கு அதுமட்டுமில்லாம எல்லாம் கேள்விகளுக்கும் தெளிவா பதில் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி….
நீங்க இன்னும் பல தூரம் போகணும்னு அணியின் சார்பாக வாழ்த்து தெரிவிக்கிறேன்.
உங்களுக்கு அணியம் அறக்கட்டளைக்கும் மற்றும் அழகு ஜெகன் அவர்களுக்கும் என்னோட பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து என்னையும் ஒரு நபரா மகிழ்ச்சி நேர்காணல் எடுத்ததற்காக ரொம்ப ரொம்ப நன்றி.
–தினேஷ் சோமசுந்தரம்
Walter
30/09/2021 at 2:39 மணி
Spelling mistakes இருப்பதால் வாசிக்க மிகவும் சிறமமாக உள்ளது நண்பா , இந்த நேர்காணல் LGBTq+ பற்றிய எனது புரிதலை மேம்படுத்தியுள்ளது. நன்றி.