வணக்கம் நான் உங்க பால்மணம் மிகுதி இணை ஆசிரியர் மரக்கா இணைக்கு திண்ணை பிரிவுகளின் கீழ திருநங்கை லோகேஸ்வரி அவர்கள நேர்காணல் செய்யறதுல பெரும் மகிழ்ச்சி பலநாள் காத்திருந்து இணைக்கு தான் சமயம் வாய்க்குது உங்கள interview பண்றதுக்கு வணக்கம் லோகேஸ்வரி

வணக்கம்

நான் லோகேஸ்வரி யாருனு அவங்கள பத்தி ஒரு குறிப்பு சொல்லிடறேன் லோகேஸ்வரி பெரும் சமூக செயல்பட்டாளரா நெறைய Awards லாம் வாங்கிருக்காங்க கொரோன காலத்துல நிறைய மக்களுக்கு உதவி பன்னிருக்காங்க fashion ல ரொம்பகோ ஆர்வமுள்ளவர்களா இருக்காங்கனு சொல்லி நெறைய கேள்வி பட்டேன் so இவங்கள நம்ப மக்களுக்கு ஒரு பெரிய உன்னுதாரணம கட்டணும்னு பால்மணம் ஒரு பெரும் முயற்ச்சிய எடுத்துருக்கு இப்போ நம்ப இவங்க கிட்ட பேசலாம் இவங்க வாழ்க்கைல எண்ணலாம் போராட்டக்கள சந்தித்தாங்க இவங்க இன்னும் எண்ணலாம் பண்ணிட்டு இருக்காங்கனு லோகேஸ்வரிய பத்தி முழுசா தெரிஞ்சிப்போம்

லோகேஸ்வரி நீங்க எங்க பொருந்திங்க எங்க வளந்திங்க உங்களோட ஆரம்பகட்ட பள்ளிப்படிப்பு கலங்களெல்லாம் எப்படி இருந்தது இத பத்தி பகிர்ந்துகொங்க

என் பெரு லோகேஸ்வரி நானு சென்னைல பொறந்து சென்னைலயேதான் வழந்துருக்கே இங்க ஆழ்வார்பேட்ட கார்ப்பரேஷன் ஸ்கூல்ல தா படிச்சே பத்தாவது வர முடிச்சே அப்பறோம் வீட்டுல கொஞ்சம் பிரச்சனைன்னு நின்னுட்டே திரும்ப அம்மாவந்து பரவால நீ திருப்பி 10th ஏழுதுனு அப்பறோம் 10th முடிச்சுட்டு அப்பறோம் +1 +2 முடிச்சே +2 ல 776 மார்க் வாங்கினே அதோட stop பண்ணிட்டே படிக்க இன்ட்ரெஸ்ட் கெடையாது அப்பறோம் வீட்டுலையே இருந்தேன் அதுக்கப்பறோம் எங்கேயுமே போகாம வீட்டுலையேதான் இருந்தேன் அம்மா எப்பயும் போல வீட்டு வேலைதான் செய்யறாங்க அப்பா கூலி வேலதான் அப்பா எந்த வந்து கேட்டாரு நீயென் ஸ்கூலுக்கு போக மடிக்கறேன்னு நானு இல்லப்பா போகல நானு வீட்டுலையே இருக்கறே அப்பாவு சரி அப்டினு சொல்லுங்க அனா வீட்டுல இருந்தவரை பதிங்கனா நம்ப community திருநங்கைனு சொல்லிட்டா திருநங்கைனு கூப்பிட மாட்டாங்கள அனா ஏ அப்பா அம்மா அப்டி கெடையாது அவங்க என்னோட நிலைம தெரிஞ்ச ஒடனே உஷாரா அம்மா என்ட வந்து எனக்கு ஒரு சத்தியம் பண்ணுனு கேட்டாங்க அம்மா first தடவை கேட்டாங்க என்னனு கேட்டேன் நீ Trans ஆ மாறு திருநங்கையா மாறு அனா தப்பான தொழில்குலாம் போக கூடாது கட கேக்கவல்லம் போக கூடாது நல்ல உன்னால முடிஞ்ச வேல செய்னு சொன்னங்க

எனக்கு வேலைனு பாத்தீங்கன்னா மெட்ராஸ் பில்டர் காபி னு ஒரு கட தெரியுமா அந்த கட தன் எணக்கு வாழ்க்கை குடுத்த கடையே அந்த கடைலதான் நானு first first வேல பாத்தேன் அந்த ஒனறு வேல் முருகன் சார் ரொம்ப தங்கமானவரு என்னோட activity லாம் பாத்துட்டு ஏதும் தப்பாலாம் சொல்லல பரவாளம நீ வேல செய்யிமானு தன் சொன்னாரு அதேபோல அந்த office ல பாத்திங்கனா அங்க இருக்க எல்லாருமே ரொம்ப தங்கமான பசங்க. என்ன பாதஉடனே புரிஞ்சிகிட்டு அக்கானு தா கூப்பிடுவாங்க எல்லாரும் நல்ல பலகுவாங்க. அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா அங்கிருந்து எனக்கு காமாட்சி ஹாஸ்பிடல் ல வேல வாங்கி குடுத்தாங்க அதுகப்ரோம் zomato கம்பெனி ல வேல வாங்கி குடுத்தாங்க அதுக்கு தான் இப்போ ஒரு வருஷமா போய்ட்டு இருக்கேன்.

மரக்கா :உங்களோட பள்ளி பருவம் இல்லமே சென்னைய சேர்ந்தா இருந்தது உங்கள நீங்க திருநங்கையா உனற்றதா தருணம் உங்க வீட்டுல உங்கள ஏத்துக்கிட்டாங்கனு சொல்லுறீங்க so உங்கள நீக்க திருநங்கையா உணர்த்த தருணம் அந்த திருநங்கை வாழ்க்கை எப்போ தொடங்கியது அதா பத்தி கொஞ்சம் சொல்லுங்க

அது பாத்திங்கனா எனக்கு ஒரு பதினஞ்சு பதினாறு வயசு இருக்கும் அந்த வயசுல பாதிக்கன சும்மா வீட்டுக்கு போன அம்மாக்கு தெரியாம மஞ்சலெடுத்து பூசறது அப்பறோம் கண்ணுக்கு மை போடுறது புருவம் வந்து ஸ்ட்ரெயிட் பண்றது அப்டிலாம் பங்கிட்டு இருக்கவும் அம்மாவந்து ஐடா simple ஆ விட்டுட்டாங்க அப்பாவும் இதை கண்டுக்கல அனா இது கொஞ்சம் கொஞ்சமா நாளடைவில வளர வளர pant shirt லாம் போன்றதா ஸ்டாப் பண்ணிட்டேன் போடவா கற்றது பூ வைக்கறது ஒரு நாள் அம்மா வந்து எந்த கேட்டாங்க என ஆஃன்றமை ஏன் இப்டிலாம் பன்ன்றணு சொன்னாங்க அனா எங்கு தெரிஞ்சு இது நாள் வரைக்கும் என்னோட அம்மா என்ன வாடா போடான்னு சொன்னதே கெடையாது வாமா போமா லோகு மானுதான் கூப்புடுவாங்க எல்லாரும் என்ன வீட்டுல அதுவே பழக்கமாய்டுச்சு இப்பயும் ஒரு பதினஞ்சு பதினாறு வயசுல தான் அந்த உணர்வே தெரிஞ்சிது ஒரு பெண்னுன்ற உணர்வே தெரிஞ்சிது அடுக்கப்றோம் ஒரு பதினெட்டு வயசுல நானு ஒரு ட்ரான்ஸ் உஹத் மாறிட்டேனு சொல்லுவாங்க எல்லாரும் வெட்ட விட்டு அனுப்பிட சொல்லுவாங்க அனா என்னோட வீட்டுல அந்த மார்லன் ஏதும் பண்ணல

மரக்கா : ஓ ரொம்ப சந்தோஷம் எனக்கு உண்மையவே வந்துட்டு ஒரு முதல் முறையையா வந்துட்டு ஒரு அழகான குடும்பத்தை பத்தி உங்கள ஏத்துக்கிட்டு ஒரு டிஃபிரெண்ட் ஸ்டோரி ஒரு புதிய ஒரு கதையை வந்து கேக்குரே நானு நானுமே கம்பஹா community ல வந்து எத்தன கதையை கேட்டுருக்கே பாத்துருக்கே இது ரொம்ப வந்து என் மனசுக்கு ஒரு நிம்மதியா ஒரு த்ரிப்தியா இருக்கு ஓகே அதுக்கப்பரோ வீட்டுல ஏத்துக்கிட்டு நீங்க வேட்டோடதான் இறுக்கிகளை நீங்க?

லோகேஸ்வரி : ஆமா வீட்டோட தான் இருக்கேன் வேலைக்கு போறேன் இப்போ. ஒரு சின்ன விஷயோ இப்போ நம்போ ட்ரான்ஸ் ஆ மாறிட்டோம் ட்ரான்ஸ் ஆ மாறிட்டாங்கன்னா basicaly பாத்தீங்கன்னாஎல்லாரும் சொல்லுவாங்க ட்ரான்ஸ் ஆ மாறிடவே தப்பான தொழிலுக்கு போவாங்க காய் தட்டி காசு கேப்பாங்கனு ஆடு கிடையவே கெடையாது இப்போ இருக்க ட்ரான்ஸ் எல்லாமே என்னோட காலத்துல இருந்து சொல்லுறே ஏ காலத்துல இருந்து பாத்தீங்கன்னா எல்லாருமே வேலைக்கு போக ஆரமிச்சுட்டாங்க இப்போ நா போற இடத்துலயே ட்ரான்ஸ் உ வேல பாக்கறாங்க நெறைய இடத்துல வேல பாத்துட்டு இருக்காங்க ஆடு ரொம்போ காலத்துக்கு முன்னாடி தன் சொல்லுறீங்க எல்லாருமே

மரக்கா : நானுமே நெறைய நம்மளோட என் ஜி ஓ க்கள் மூலியமாக நெறையா வேலைகள வாங்கி தரங்க வருங்காலங்கள்ல ஆடு நெறைய அதிகரிக்கும்ங்க நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்க குடும்பத்துல வந்துட்டு எத்தனை பெரு நீங்க?

லோகேஸ்வரி: நானு அம்மா அப்பா இப்போ அப்பா ஏறந்துட்டாரு அண்ணா இருக்கறாரு அண்ணனுக்கு ரெண்டு பசங்க பசங்களுக்கு இப்போதான் கல்யாணமாச்சு ரெண்டு பசங்க இருக்காங்க பொம்பள பசங்க இனொரு அதிசியம் என்னனு பாத்தீங்கன்னா எல்லாரு வீட்டுலையும் வந்துட்டு நம்போ அண்ணா கூட வந்துட்டு நம்பள வாடா போடான்னு தன சொல்லுவாங்க அனா என்னோட அண்ணா என்னோட நலமைய புரிஞ்சிகிட்டு அவன் வந்துட்டு சொல்லு பாப்பா போ பாப்னு தன் சொல்லுவான் அதேமாரி எங்கண்ணனுக்கு நான் தன் பாத்து கல்யாணம்பண்ணி வெச்சே இப்போ அந்த குழந்தைக வந்து அந்த பசங்க இருக்காங்க பாத்திங்களா அவங்க என்ன பக்க சோல என்ன பெண்ணுருவத்துல தான் பாத்தாங்க அதுனால இன்ன வரைக்கு ஏ அன்னே பசங்க என்ன அதேன்னுதான் கூப்புடுவாங்க அனா பெரிய பொண்ணு வந்துட்டு இப்போ இல்ல ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அப்போ அவ பெரிய பொன்னாயிட்ட அப்போ கேட்ட அத்த உன்ன பாத எனக்கு ஏதோ ஒரு diffrent மாறி தெரியுதே அத்த அப்படிங்கற மர் கேட்டா என்னனு தெரியுது சொல்லுமான்னு கேட்டே இல்ல அத்த ஒரு டிபிபிரெண்ட் ஆ தெரியுது நீக்க ஒரு தனியா தெரிரிங்க உங்கள ஒரு மாறி என்ன சொல்ல்றது ஒரு பொக்கிஷம் மாறினு சொல்லுவா அந்த பொண்ணு என்ன பாத்தலுமே ஆடு எங்கு ரொம்பகோ பிடிக்கும்

மரக்கா : ஓ பரவல ஒரு different இருக்கு உங்க கதைகள் கேட்க ரொம்பகோ சந்தோஷோ குடும்ப வாழ்க்கைல வந்து நீங்க ஒரு நிறைவை பெற்றிருக்கிங்க அடுத்ததா வந்துட்டு இப்போ நீங்க நெறைய awards லாம் வாங்கிருக்காத நானு கேள்வி பட்டே எந்த மரியானா awards லாம் வாங்கிருக்கிங்க யார் கைலாயம் வாங்கிருக்கிங்க இது வாங்குறதுக்கு யாரு யாரு உங்க பின்னணிலலாம் உதவி செஞ்சா?

லோகேஸ்வரி : எனக்கு first first ஆ award னு பாத்தீங்கன்னா தா ஆபீஸ் தான்.

மரக்கா: தா office அ பத்தி பேசிட்டு அடுக்கபராம உங்க award அ பத்தி பேசுங்க

லோகேஸ்வரி : தா office பாத்தீங்கன்னா நெறைய பெரு பாத்தீங்கன்னா எப்போவுமே ஒரு சாதாரண community னு எடுத்துகோங்களே ஒரு ஆன் ஒரு பெண் மட்டும் தன் இருப்பாங்க அவங்களுக்கு ரேஷன் கார்ட் இருக்கும் எல்லாமே இருக்கும் நமக்கு ரேஷன் கார்ட் இருக்காது ஆதார் கார்ட் இருக்காது எதுமே இருக்காது அனா அந்த ஆபீஸ் கு போனீங்கன்னா நமக்கு திருநங்கை கார்ட் வாங்கி தருவாங்க எல்லாமே வாங்கி தருவாங்க இப்போ லேட்டஸ்ட் ஆ கூட டிரைவிங் லைசென்ஸ் கூட வாங்கி தரங்க free யா ட்ரான்ஸ்க்கு மட்டும் நமக்கு என்ன போட்டோ விருப்பமா இருக்கோ அத போட்டு வாங்கி தரங்க ரொம்ப நல்ல ஆபீஸ் அந்த தா ஆபீஸ்

மரக்கா: ஓ தா ஆபீஸ் எங்க இருக்கு?

லோகேஸ்வரி: அது ரொம்பலா இல்ல நம்ப சைதா பேட்ட காளீவரன் கோவில் பக்கத்துலயேதான் இருக்குது

மர்க்கா: காளீஸ்வரன் கோவில் பக்கத்துலையா ?

லோகேஸ்வரி: ஆமா நீங்க தா office னு சொன்னீங்கனாவே government ல இருக்க எல்லாருக்குமே தெரியு தா office ஆ மா ஆமா ஆமா சைதாப்பேட்டை ல இருக்குதுன்னு சொல்லுவாங்க நீக்க ஒரு மனு குடுக்க போனீங்கன்னா கூட சார் நானு ஒரு ட்ரான்ஸ் மனுக்குடுக்க போறேன்னு சொன்ன கூட ஆமாமா சந்தைப்பேட்டைல தன் இருக்குதுனு சொல்லுவாங்க ரொம்பகோ பூரிப்பான office தா office

மரக்கா: ஓகே நல்ல ஒரு information அ சொல்லிருக்கீங்க தா ஆபீஸ் வந்து இதன் மூளியம தெரியாதவர்களுக்கு நல்ல தெரியும் தா அலுவலகம் திருநங்கைகளுக்கான பல்லவேறு உதவிகளை செய்கிற அவர்களுக்கு ஒரு உறுதுணையா இருக்கிற ஒரு அலுவலகம் சைதாபேட்டைல இருக்கு இந்த அலுவலகம் திருநங்கைகளுக்கு இலவசமா நெறைய உதவிகள செஞ்சிட்டு இருக்காங்க ரேஷன் கார்ட் ஆ இருக்கட்டும் ஓட்டெர் ஐடி யா இருக்கட்டும் லைசென்ஸ் ஆ இருக்கட்டும் இந்த மாதிரியான கிடைக்காத கம்பஹா அரசு அலுவலகத்துல கிடைக்கறதுக்கு ரொம்பவே சிரம படர விடயத்துல தா அலுவலகம் வந்து இரத்த திருநங்கைகளுக்காக திருநம்பிகளுக்காக easy யா வாங்கி தரங்க இதை இந்த இடத்துல பதிவு பனிக்கறே .
நீங்க என்ன மரியானா award லாம் வாங்கிருக்கிங்க திருநங்கைகள் ல யாருலாம் இந்த மர் இருக்கா

லோகேஸ்வரி: பாத்தீங்கன்னா என்னைய பத்தி மட்டும் தன் என்னக்கு தெரியும் மத்தவங்கல பாதி நானு கவலைப்பட மாட்டேன் 2019 ல ஒரு அவரது வாங்கிருக்கே ட்ரான்ஸ் கூவாகம் award குடுத்தாங்க

மரக்கா: அது எந்த எந்தமரியான ஷோ அது?

லோகேஸ்வரி: அது ஒரு பேஷன் ஷோ இப்போ பேஷன் ஷோ லையே பாத்தீங்கன்னா நெறைய விதமானதா இருக்கு சில பேருக்கு வாய்ஸ் ஸ்வீட் ஆ இருக்கும் கேட் வாக் நெறையா இருக்கு இந்த பேஷன் ஷோ ல அதுல எனக்கு நடக்கறதுக்கும் பேசறதுக்கு ரெண்டுக்கும் சேத்து குடுத்தாங்க ட்ரான்ஸ் குயின் னு குடுத்தாங்க இன்னொரு award காலெண்டர் ஷூட் ல வருஷத்துக்கு ஒருக்கா திருநங்கை சாதனையாளர்கள் பட்டியல் ல காலெண்டர் போடுவாங்க அதுல என்னோட புகைப்படம் இடம் பெற்றிருக்கு 2019 லயும் 2021 ளையும் காலெண்டர் ரிலீஸ் பண்ணாங்க அடுக்கப்றோம் என்னோட அம்மாக்கு award வாங்கி தந்திருக்கேன் சிறந்த தாய்னு எண்ணு பாத்தீங்கன்னா ஒரு ட்ரான்ஸ் னு சொன்ன ஒடனே ஏனைய அடிக்கல கொள்ளல திட்டல எதுமே இல்ல இதுதான் மெயின் பாயிண்ட் எங்கு வீட்டுல புடிச்சதே நா சொன்ன உடனேயுமே அம்மா சொன்னாங்க உனக்கு எந்த மாறி டிரஸ் போடணுமோ சொல்லு உனக்கு அந்த மர் டிரஸ் வாங்கி தாரேன்னு சொன்னாங்க நானு ஓபன் ஆ என்னோட அம்மா கிட்ட பாவாட சட்ட வேணும்னு கேட்டே என்னோட எங்கம்மா ஒடனே வாங்கி குடுத்தாங்க என்னால மறக்க முடியாத நாள் அது எப்போன்னு பாத்தீங்கன்னா 6 வது தேதி 4 லாவது மாசம் 92 என்னோட birthday 2016 ல வாங்கி குடுத்தாங்க அம்மா எனக்கு உமையையே மறக்க முடியாத seen அது

மரக்கா? எனக்கு ரொம்பகோ சந்தோஷம் உண்மையையே எனக்கே ஒரு மாறி இருக்கு தையும்தள்ளாகிறது அது ஒரு பஞ்சுபோல இலகுவான உள்ளம் என்னவா இருந்தாலும் நா பெத்த புல்லங்கிறது விட்டு தராத மனசது

லோகேஸ்வரி: எனக்கு அடிக்கடி ஒரு பழமொழி நியாபகம் வரும் என்னனா அது காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு னு சொல்லுவாங்களா அதா எங்கம்மா சொல்லுவாங்க எனக்கு நீ எப்போதுமே பொன் குஞ்சு தா அதுனால உன்னைய நா எப்போவுமே வேறுபாடே பாக்க மாட்டேன்னு.

மரக்கா: அடுத்து எந்த மாரியானதுளம் பன்னிருக்கிங்க?

லோகேஸ்வரி: இப்போ 2020 ல பாத்தீங்கன்னா சேஷன் மிஷினரி னு சொல்லிட்டு எனக்கு துணி போடறது ரொம்பகோ ஆர்வம் மாடல்லா ஏன்னா ட்ரான்ஸ்ங்க எல்லாருமே அவங்க துணி ஸ்டைல் லாம் தம் பயங்கரமா பண்ணுவாங்களே அந்த மர் இருக்கப்போ நானு ஆப் சாறி லையே diffront ஆனா ஆப் சாரீலம் பண்ணுவேன் அதுனால எனக்கு 2020 ல பாத்தீங்கன்னா சைதாப்பேட்டை மாலிகா ஆபீஸ் ல அவங்க பெரு லதா லட்சுமி னு சொல்லிட்டு கலெக்டர் அவங்க அவங்க வந்து எங்கு அவரது குடுத்தாங்க அதேமாரி instagram ல போஸ்ட் பண்ணிருக்கேன் அடுக்கப்போறோம் இந்த கொரோன காலகட்டத்துல நெறைய பெரு பாதிக்க பட்டு வெளில வராம இருப்பாங்க பாத்திங்களா அந்த நேரத்துல கொரோனவளா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தா ஆபீஸ் க்கு call பண்ணி சாப்பாடு குடுக்க முடியுமா னு கேட்டதும் அவங்களுக்கு சாப்பாடு சாம்பார் ரசம் பொரியல் இந்த மாரி சாப்பாடு குடுப்பாங்க அவங்களுக்கு நானு கொண்டு போயி டோர் டெலிவரி பண்ணுவேன்.

மரக்கா: தா அலுவலகம் மூலமா கொரோனவளா பாதிக்க பட்ட மக்களுக்கு வீடு தேடி வந்து உணவு குடுத்துட்டு இருந்தாங்க இத டெலிவரி பண்றதுல நீங்க இருந்திங்க ஒரு நாலுமாசமா இருந்திங்க ரொம்ப சந்தோஷம். அதாவது மத்த மக்களே இதுல ஈடு பட தயங்கர நேரத்துல நாம்போ திருநங்கை மக்கள் இத முன்னெடுத்து பண்ண கூடியம் விஷயம் ஒரு பாராட்டுதலுக்குரியத இருக்கு அடுத்தது என்ன பண்றிங்கம்மா

லோகேஸ்வரி: இப்போ நானு வேலைக்கு போயிட்டு இருக்கறே வீடு வேல வீடு வேல மிச்சது எதும் கெடையாது

மரக்கா: எங்க வேலைக்கு போயிட்டு இருக்கீங்க?

லோகேஸ்வரி: நானு விப்ரோனு சொல்லிட்டு ஒரு கம்பெனி இருக்குது அந்த விப்ரோ production னு எடுத்துருக்காங்க

மரக்கா: ப்ரொடெக்டோ வந்து உலகளாவிய ஒரு நிறுவனம் கேள்வி பாத்துருக்கேன் நானு உணவு வழங்கறதுல உலகளாவிய நிறுவனம்

லோகேஸ்வரி: ஆமா அந்த கம்பெனி ல நானு வேல பாத்துட்டு இருக்கேன் அதுவும் —– அதுல பாத்திங்கனா வேறுபடுலாம் ஏதும் கெடையாது இப்போ நானு லேடீஸ் கூட நிக்கறேன்னா நானும் லேடீஸ் கூட தன் நிற்பனே
என்ன நான் ஒரு ட்ரான்ஸ்ல திருநங்கைள நம்பள மூன்றாம் பாலினம்ங்கிறாங்கல்ல அதெல்லாம் கெடையாது நான் ஒரு பெண் அவ்ளோதான்

மரக்கா: விப்ரோ கம்பெனி எந்த இடத்துல வேல பாக்கறீங்க?

லோகேஸ்வரி: சோழிங்கநல்லூர் கிட்ட இருக்குது சோளிங்கநல்லூர்ல இருந்து மேலவாக்கம் போற வழில இருக்குது

மரக்கா: ஓ ok அங்க இருக்க ப்ரொடெக்ட்டிவ் நிறுவனத்துல வேல செய்யறீங்க?

லோகேஸ்வரி: ஆமா ஒரு வருஷமா வேல பாத்துட்டு இருக்கேன்.

மரக்கா: ஓ நல்லது நல்லது so இந்த வெளெல்லாம் உங்களுக்குநியாறு வாங்கி குடுத்த? இதற்கான உதவிய யாரு செஞ்சா?

லோகேஸ்வரி: யாருன்னா நம்பஜஹோ தா ஆபீஸ் தான் தா ஆபீஸ் ல முக்கியமா பாத்திங்கனா ரீமா பாட்டி னு ஒருத்தங்க இருக்காங்க என்ன பாட்டி ஏதாச்சும் வேல இருக்கானு கேட்ட கண்டிப்படி உனக்கு வேலையிலமையானு சொல்லிட்டு எனக்கு அங்க வேல வாங்கி குடுத்தாங்க அதேமாரி நானு இன்னொன்னு சொல்ல மறந்துட்டே நானு அடையார் கேன்சர் ஹாஸ்பிடல் ல பிரெட் சப்ளை பண்ணிட்டு இருதேன் அங்க கேன்சரால பாதிக்க பட்டவங்களாம் இருக்காங்க பாத்திங்களா அவங்களுக்கு வந்து நானு பிரெட் சப்ளை பண்ணிட்டு இருந்தே ஒரு வருஷம் வேல பாத்துட்டு இருந்தே அங்கயு அப்பறோம் அங்க பாத்தீங்கன்னா அங்க ஹொஸ்பிடலுக்கு ஹெட்னு ஒருத்தங்க இருப்பங்கள்ள அவங்க பெரு பாத்தீங்கன்னா சாந்த பட்டினி ஒருத்சங்க இருப்பாங்க அந்த அடையார் கேன்சர் ஹொஸ்பிடல்க்கு அவங்க தன் இன்ச்சார்ஜ் அவங்க இப்போதான் இறந்தாங்க அவங்க மூளியம்மா அங்க வேல பாத்துட்டு இருந்தேன் ஏன்னா இந்த மாறி சோசியல் சர்விஸ் பன்னிட்டு இருக்கச்சொல்லோ அவங்க என்னோட instagram ஐடி லாம் பாத்துட்டு கால் பண்ணாங்க first டைம் அந்த சாந்தா பாட்டி அவங்க எனக்கு கால் பண்ணி நானு யாருன்னு கேட்டே இந்தமாரீ அடையார் கேன்சர் ஹாஸ்பிடல் ல இருந்து DM பேசறேன்னு சொன்னாங்க எனக்கு அவ்ளோலாம் புரிய DM ந என்னனு கேட்டேன் நீங்க நீருள்ள வர முடியுமான்னு கேட்டாங்க அப்பறோம் நேருல போனேன் first அந்த பாட்டியா பக்க போனே அந்த பாட்டி சொன்னாங்க இந்த இடத்துக்கு வந்து உன்னால பிரெட் சப்ளை பண்ண முடியுமா உன்னாலனு மாசோ சாம்பலோ தரேன்னு சொன்னாங்க ஆடு மூலியமா எனக்கு மாசோ ஒரு பதாயிறோ வந்துட்டு இருந்துது.

மரக்கா: எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏன்னா அவங்க ரொம்பகோ பெரிய ஆளு அவங்க அவங்கதான் அது நிறுவனர் அந்த கேன்சர் இன்ஸ்டிடியூட் அ நிறுவி இவ்ளோ தூரம் பண்ணாதே அவங்கதான் அப்பேர்பட்டவங்க வந்து உங்கள கூப்பிட்டு வேலைக்குடுகிறதுங்கறது நீங்க வந்து அந்த அளவுக்கு ஒரு சமூக அக்கறையோட செயல்பட்டுருக்காதுனால தான் உங்களுக்கு வேல குடுத்துருக்காங்க ரொம்ப சந்தோஷம் உங்கள பத்தி கேக்கும்போது ரோம்போ சந்தோஷமா இருக்கு. இப்போ இந்த ப்ரொடெக்டோ நிறுவனம் வந்து உங்கள எப்படி பாத்தது எப்படி அணுகுச்சு எந்தமாரியான உங்க வேலை தரங்கள்ல எந்த மாரியான சவால்களை சந்திச்சிங்க எந்த மாரியான சந்தோஷங்கள் கெடச்சுது எந்த மாரியான பாசிட்டிவ் feedback லாம் கிடைக்கும் இல்லையா அது வேலை தளங்கள்ல இருக்க அனுபவங்கள பகிர்ந்துக்கோங்க.
லோகேஸ்வரி:ப்ரோடுக்ட்டிவ் கம்பெனில பாத்தீங்கன்னா ஒரு நோர்மல் பொண்ணு எப்படி போவாங்க அப்டி தான் ரொம்பகோ கம்பஹா ட்ரான்ஸ்னு சொல்லிட்டு வெறுக்கவும் மாட்டாங்க ஒரு லேடீஸ் கு கற்ற அக்கறையா விட நம்ப மேல ஒரு கேர் பண்ணிப்பாங்க அந்த ஆபீஸ் ல ஒரு சம்போலான கூட சரி மத்தவங்களுக்கு எப்படினு தெரியாது நானு போயி ஒரு வருஷமா பாக்கறே எனக்கு ஒரு சின்னதா டவுட் இருக்கு சார்னேன உடனே ஆபீஸ் ரூம்க்கு வாமா என எதுன்னு டீடைல் உடனே மெயில் போட்ருவாங்க உடனுக்குடன் பாஸ்ட் அண்ட் பாஸ்ட் ஆ அந்த மாரி கம்பெனி இப்போ கம்பஹா நெனச்சுட்டுல போவோம் பாத்திங்களா நீ இங்க தான் உக்காந்து சாப்பிடணும் நீ இங்க தான் சாப்பிடணும்னு சில பெரிய கொம்பனிலலாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ இருப்பாங்க ஆனா இவங்க அந்த வேறுபாடே கெடையாது இந்த ஆபீஸ்ல கம்பஹா உக்காந்து சாப்பிடலாம் அதே மாறி அங்க இருக்க ஸ்டாப் உ சரி என் கூட இருக்க வேல செய்யற ஸ்டாபி உ சரி இப்போ ஒரு பெரிய சார் ஆ இருந்தாலும் சரி லோகேஸ்வரி மேடம் இங்க கொஞ்சம் இந்த பில்லெல்லாம் என்னனு கொஞ்சம் பாருங்க அப்டினு சொல்லுவாங்க இணைக்கு வரைக்கு நானு போயி ஒரு வருஷமாச்சு யாரு என்னைய வந்து அதட்டி ஹலோ நீங்க ஐடா பாருங்க அத பாருங்கன்னு யாருமே எதுமே சொன்னது கெடையாது எப்பையுமே அவங்க கூப்பிடறது மேடம் மேடம் லோகேஸ்வரி மேடம் இந்த சைடு என்னனு கொஞ்சம் பாருங்க அந்த சைடு என்னனு கொஞ்சம் பாருங்க மீறி எந்த வார்த்தையும் அவரது அங்க ரொம்பகோ நல்ல கம்பெனி

மரக்கா: ரொம்பகோ உங்க வேலை தளங்கள்ல ரொம்பகோ ஒரு மரியாதையோட நடத்தறாங்கனு நினைக்கறேன் நானு

லோகேஸ்வரி: அதேமாரி பாத்தீங்கன்னா கம்பஹா நடந்துக்கற மொறைனு ஒன்னு இருக்குது இப்போ கம்பஹா ஒரு இடத்துக்கு வேலைக்கு போறோம்னா என்னைய பொறுத்த வரைக்கும் என்னனு பாத்தீங்கன்னா இப்போ நானு ஒரு பெண்ணை உணர்தனா பெண்ணை போல மனத்தோட வாழ கத்துக்கணும் first அதுதான் நமக்கு கம்பஹா பெண்ணை மருந மட்டும் எல்லாமே அனுபவிச்சர முடியாது ஒரு பெண் எப்படி மானத்த மறைப்பா அந்த மாறி நாம்ப வாழ கத்துக்கணும் நம்போ வாழ கத்துக்காட்டோம்னாவே அந்த மரியாத எல்லாமே தான கிடைக்கும் நமக்கு

மரக்கா:புரியுது ரொம்பகோ ஆழமான வார்த்தைகள் இது கண்டிப்பா அந்த வரிகள் நீக்க சொன்ன வார்த்தைகள் வந்து நெறைய பெற சேரும்னு நம்பிக்கை இருக்கு முழுமையா ஒரு பெண்ணை உணர்தவரால மட்டும் தான் இப்டி பட்ட வார்த்தைகளை சொல்ல முடியும் இந்த வார்த்தைகள் வந்து நெறைய பேருக்கு ஒரு முன்னோடியா இருக்கும்ங்கிறதுல கண்டிப்பா ஒரு எள்ளளவு சந்தேகம் கெடையாது ரொம்பகோ சந்தோஷோ

உங்களுடைய பியூச்செர் நீங்க எண்ணலாம் பண்ணலாம் னு வெச்சுருக்கீங்க நீங்க மக்களுக்கு எந்த மரியானா நல்லதுளம் பண்ணனும் உங்களுக்குனு ஒரு பியூச்சேர் இருக்குலையா இதெல்லாம் பண்ணலாம் னு அது எந்த மரியானா திட்டங்களெல்லாம் வெச்சுருக்கீங்க

லோகேஸ்வரி: எனக்கு ரொம்பகோ ஆச என்னனு பாத்தீங்கன்னா மத்தவங்கனு எடுத்துக்கிட்டிங்கனா வெச்சுக்கோங்களே ஒரு ஆணு அவங்களுக்குனு குடும்பம் இருக்கும் புள்ள குட்டிங்களாம் இருக்கும் அவர்களுக்கு சேதமும் இவர்களுக்கு சேதமும் னு யோசிச்சுட்டு இருப்பாங்க நெனச்சுட்டு இருப்பாங்க என்ன பொறுத்த விஸ்ராய்க்கும் என்னனா ஒரே விஷயம் நாம்ப இணைக்கு நைட் படுக்கறோம் மறுநாள் கலைல வாழ்க்க நேரந்தரோ கெடையாது அதுனால நாம்ப இருக்க வரைக்கு சந்தோஷமா இருக்கன்னு மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது சந்தோஷமா இருக்கன்னு அனா என்னோட பியூச்சேர் பாத்தீங்கன்னா இதே மாறியே கடவுள் குடுத்த மாறி போகவே பொது எனக்கு இப்போ எனக்கு 27 வயசாகுது இப்டியே மெதுவா போச்சுன்னா நல்ல இருக்கும் னு நெனைக்கிறேன் நானு கடந்துட்டே இன்னும் கொஞ்சம் கடக்கணும் அதேமாரி இப்போ கம்யூனிட்டி ல இருக்கவங்களும் பாத்தீங்கன்னா இப்போ நெறைய பெரு வேலைக்கு போறாங்க எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருக்குது அதேமாரி ந இப்போ வேல செய்யற கம்பெனில என்ன கேக்கறாங்க லோகேஸ்வரி மேடம் உங்கள மரியே ரொம்பகோ பொறுமையா க்ரெட்டா சாப்ட் டா பேசணும் அந்த மர் ஆள் இருந்த சொல்லுங்க அயோடினு சொல்லுறாங்க என்ன கேக்கறாங்க.

மரக்கா: ரொம்ப சந்தோஷோ கண்டிப்பா உங்க மூளியம்மா உங்கள மாரி வேல கெடைக்குங்கிறதுல நம்பிக்கை இருக்கு கம்பஹா கம்யூனிட்டிக்கு உங்கள மாறே வீட்டுல இருந்து கஷ்ட படர பெற்றோர்களுக்கும் கம்பஹா கம்யூனிட்டிக்கும் நீங்க என சொல்ல ஆச படுறீங்க?

லோகேஸ்வரி: பெத்தவங்களுக்கு என சொல்றேன்னா அவங்க பொண்ண மறுறேன்னு சொல்றப்போ நம்ப அடிக்க கூடாது துன்ப படுத்த கூடாது அவங்கள கூப்பிட்டு ஒரு நாலு வார்த்தை நல்ல பேசி பாருங்களே அவங்களே மனமிளகி மனம் விட்டு பேசுவாங்க அதன் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அதே மாறி பாத்தீங்கன்னா எல்லாருமே ட்ரான்ஸ் ஆ மாறுனதுமே உழைக்க கத்துகிட்டவே போடும்இப்போ நெறைய இடத்துல பாத்தீங்கன்னா ட்ரான்ஸ் அ வேலைக்கு கூப்பிட்றாங்க நெறைய பெரு இப்போ நெறைய ட்ரான்ஸ் வேலைக்கு போயிட்டு தன் இருக்காங்களே இப்போ என்கூட ஒரு அஞ்சு பெரு வேல பாக்குறாங்க நானு அவங்க ப்ருலாம் சொல்லடுக்குகளா?

மரக்கா? ஆ சொல்லுங்க சொல்லுங்க

லோகேஸ்வரி: first பாத்தீங்கன்னா என்னோட குரு அவங்க பெரு அஜித்தா, ரெண்டாவது என்னோட பொண்ணு ஒருத்தி இருக்க அவ பெரு சக்ஷி என்னோட குரு ஓடிஏ தங்கச்சிங்க ஒருத்தங்க இருக்காங்க அவங்க பெரு ருத்ரமா அடுக்கப்றோம் லாவண்யா அம்மா நாங்க அஞ்சு பெரும் அங்க வேல பாத்துட்டு இருக்கோம்

மரக்கா? நீக்க மட்டும் இல்லாம உங்களோட சமூகத்தை சார்தவங்களையும் வேல செய்யற வைப்ப வந்து நீங்க ஏற்படுத்தி குடுத்துருக்கீங்க அப்டிங்கிறதுல ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு என்னுடைய சமோகத்துல நான் மட்டும் வளைந்த பத்தாது மத்தவங்களுக்கு வாய்ப்பு குடுக்கனுமாகிறதுல ரொம்ப்ப்போ ஆணித்தரமா உறுதியா இருக்கரிங்ககிறது இது மூளியம்மா எங்களுக்கு தெரிய வருது ரொம்பகோ சந்தோஷம் இவ்ளோ நேரம் என்னுடைய கேள்விங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லி ரொம்ப அழகா ரொம்ப பொறுமையா ரொம்ப தெளிவா வந்துட்டு உங்க வாழ்க்கை பயணத்தை எங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டிங்க உங்க மூளியம்மா நா சொல்ல ஆசைப்படறது என்னனா லோகேஸ்வரி நான் பார்த்து வியந்த நபர்களில் ஒருவராதன் நான் சொல்லணும் நான் முதல் முறையா இப்போதான் அவங்க கூட பேசறேன் மெசேஜ் ல பேசிட்டு நேர்காணல் ல பேசும்போது ரொம்பவே அவங்களுடைய கதைனு ஒன்னும் பெருசா கெடையாது ஒரு சாதாரணமா எதார்த்தமா சொல்லி முடிச்சுட்டாங்க என்னுடைய வாழ்க்கை இது தான்னு அந்த எதார்த்த தன்மையையே அணித்தடமான ஒரு உண்மை விஷயங்கள் மத்தவங்களுக்கு ஈரோடு ஒரு முன்னோடியா இருக்கணும்னுகிறதா ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்க.திருநங்கை வாழ்க்கை போராட்டமான வாழ்க்கை நெறைய கண்ணீர் கவலைகளை எதிர் கொள்ள வேண்டியது இருக்கு னு கம்பஹா நினைக்கணும் தையும் தாண்டி இவர்கள் வந்து திருநங்கை வாழ்க்கைல திருநங்கையா பொறந்தா கடைகேக்கணும் திருநங்கையா பொறந்த பாலியல் தொழில்தான் செய்யணும் திருநங்கையா பிறந்த ரொம்பகோ அடிமையாதபின் இருக்கணும் இல்லனா பிச்சை தான் எடுக்கணும் அப்படிங்கிற ஒரு நிலைமைகளெல்லாம் மாறி உழைச்சும் சாப்பிட்டு ஒரு திருநங்கையா வள முடியுது அப்டிங்கிறதுக்கு எல்லாம் திருநங்கைகளுக்கு ஒரு முன் மாதிரியா நம்ப லோகேஸ்வரி சகோதரி அவங்க இருக்காங்க அப்படிங்கிறது ஒரு சந்தேகமே கெடையாது நான் பாத வரைக்கும் இதெல்லாம் எங்க வந்து ஆதிப்புள்ளி புள்ளி ஆரமிச்சிடு அப்டினா லோகேஸ்வரி அம்மா அவைக்கள ஏற்றுக்கொள்ளுதல் மூலமாத்தான் அங்கிருந்து இவங்களோட வாழ்க்கை பயணம் வந்து ரொம்ப பிரகாஷமா ஆச்சின்றது எனக்கு ஒரு சந்தேகமே கெடையாது நான் ரொம்ப நம்பறேன் லோகேஸ்வரியோட வாழ்க்கை பிரகாசத்துக்கு கரணம் அதுவாதான் இருக்கும் னு இன்னும் லோகேஸ்வரி தொடர்ந்து சாதிக்கறதுக்கு அவர்கள் தன் ஒரு காரணமா இருக்காங்கனு நான் நெனைக்கிறேன் அவர்கள் மற்ற திருநங்கை மாறி இல்லாம திருநங்கைகள் மேல ஒரு சாயம் பூச பற்றுக்கு இவன்கணா கடைதா கேப்பாங்க இவன்கணா சண்டை தா போடுவாங்கனு இவங்க ரொம்ப பிரச்னைலாம் பண்ணுவாங்க அப்படிங்கிற சாயத்தையும் அந்த போரையும் வந்து நீக்கி எங்கனாலையும் சாதிக்க முடியும் எங்களாலையும் சகா மனிதன் போல வேலை செய்து பிழைத்து உன்ன முடியும் சாதிக்க முடியும்ன்றத நிரூபித்து கட்டிருக்கதுல இவரும் ஒரு மிக பெரிய மனிதர் இவர்களோடு பேசி இவர்களோடு நேர்கானித்து விடயங்களை பகிர்ந்துகிறதுல நான் ரொம்பகோ சந்தோஷபடறேன் இந்த மரக்கா உடைய இந்த ஒரு அமர்வுல ஒரு திருப்த்தியான ஒரு நேர்காணலா நான் பாக்கறேன் கண்டிப்பா லோகேஸ்வரி சகோதரி இன்னும் இன்னும் அதிகமான உயர்ரத்த அடையானும் மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்கணும் இவர்களை போலவே மற்ற திருநங்கைகளுக்கு LGBTQIA+ கம்யூனிட்டி மக்களுக்கு உதவியா இருப்பாங்கன்னு நான் ரொம்ப நம்பிக்கையா இருக்கேன் ரொம்ப சந்தோஷம்எங்களுக்காக உங்க சமயத்தை குடுத்து நேரத்தை குடுத்து இந்த இரவுளையும் எங்களுக்கு நேர்காணல் குடுத்துருக்கீங்க கண்டிப்பா என் வீட்டுக்கு ஒரு நாள் வரணும் சாப்பிட மரக்கா நான் வந்துட்டு யாரையும் குயிட மாட்டே ரொம்ப கிளோஸ் ஆனதன் கூப்பிடுவேன் கண்டிப்பா நீங்க வரணும் என்னுடைய நண்பர்களை உங்களுக்கு அறிமுக படுத்தனும் அடிமாறி உங்க அம்மாவை நானு பாக்கணும் ரொம்ப சந்தோஷம் உங்க கூட பேசுனதுல. அணியம் சார்பாகவும் பால்மணம் மிகுதி சார்பாகவும் மனமார்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்து கொள்ளுகிறேன் நன்றி

லோகேஸ்வரி: வணக்கம்.

-அணியம்

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன