புஷ்பா அறையில் இருந்து சுடலையின் பின்னால் வந்தது அருணின் காதலர் சுதன், நீங்களா! என சிவா அவரின் முன்னால் நின்றதும் சுதன் அதிர்ந்து போனார்.  நீ இங்க என்ன பண்ற சிவா? என சுதன் கேட்க அது ஒன்னும் இல்லண்ணா  சுடலை இந்த பக்கமா வரத பார்த்து வந்தேன்.  அவன் புஷ்பா ரூமுக்குள்ள போனான், அதான் நான் எட்டிப் பார்க்க ட்ரை பண்ணேன் ஆனா அவன் எப்படியோ தப்பிச்சுட்டான், அவனுக்கு பின்னாடி நீங்க இதே ரூம்ல இருந்து வரிங்க என்றான் சிவா. 

 

நானா, இல்லையே நான்  பாக்கவே இல்லையே என சுதன் சொல்ல, அண்ணா அப்புறம் ஏன் நீங்க என் அக்கா புருஷன் சட்டையை போட்டுட்டு வரணும் அவன் ஏன் உங்க டீ சர்ட் போட்டுட்டு போகணும் என்றான் சிவா.  இனிமேல் சிவாவிடம் மறைப்பது அர்த்தமற்றது என்பதை அறிந்து கொண்ட சுதன், ப்ளீஸ் டா அருண் கிட்ட சொல்லிடாத என்றான், உடனே ஏண்ணா நீங்க ஓபன் ரிலேஷன்ஷிப்ல தானே இருக்கீங்க எனக்கேட்டான் சிவா.  இல்லடா வீ ஆர் இன் மோனோ என்பதாக பதில் அளித்தான் சுதன், என்ன அண்ணா சொல்றீங்க மோனோன்னா, நீங்க இப்படி பண்றத தப்பு தானே என்றான் சிவா.  தெரியுதுடா, ஆனா என சுதன் சொல்ல தயங்க அருகில் இருந்த குட்டி சுவற்றில் அவனை  அமர வைத்த சிவா, இப்ப சொல்லுங்க அண்ணா உங்களுக்கு என்ன தான் பிரச்சனை என்றான். 

 

சிவா இத நீ எப்படி எடுத்துப்பேன்னு எனக்கு தெரியல, ஆனா நீ வற்புறுத்ததுனால நான் சொல்றேன் ஓகேவா என சுதன் பேசத் தொடங்கினான்.  அருண் என்னை லவ் பண்றேன்னு சொல்றான் ஆனா என்னோட தேவைகளை பூர்த்தி செய்யறது இல்ல, அது உள்ளம் சார்ந்த தேவையா இருந்தாலும் சரி உடல் சார்ந்த தேவையா இருந்தாலும் சரி எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று எதுவுமே கேட்கறது இல்லை.  நானும் மனுஷன் தானே சில தனிமையான நேரங்கள்ல என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல அதான் பேஸ்புக்ல சுடலை மெசேஜ் பண்ணி இருந்தான், என்னோட தவிப்பு, தாபம் நான் வந்துட்டேன் என்று சொன்னான் சுதன். 

 

இதைக்கேட்ட சிவா உடல் சம்பந்தப்பட்ட தேவைகளை நீங்க தான் அவன்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணனும் அண்ணா, நீங்க எம்எஸ்சி வர படிச்சவரு ஆனா அவன் டென்த்த்லயே குடும்ப சூழ்நிலைனால படிப்பை  நிறுத்திட்டான்.  அவனை பொறுத்தவரைக்கும் உங்களை அவன் காதலிக்கிறான் அவ்வளவு தான் எல் ஜி பி டி கியூ  பத்தி கூட அவனுக்கு முழுசா தெரியாது என சொன்னான்  சிவா.  எனக்கு புரியுதுடா ஆனா அவன் கிட்ட என்னோட உடல் தேவைகளை சொன்னா என்ன தப்பா நினைச்சுருவானோனு பயமா இருக்குடா என்றான் சுதன். 

 

அண்ணா அப்போ நீங்க பண்ற இந்த மற்ற விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சா அவன் உங்களை தப்பா நினைக்க மாட்டானா? சரி விடுங்க நானும் அவன்கிட்ட பேசுறேன், நீங்களும் பேசுங்க என சிவா சுதனை அருண் தூங்கிக் கொண்டிருந்த பழைய வீட்டிற்கு அழைத்து சென்றான்.  டேய் அருண்.. அருண்.. என சிவா எழுப்ப கண்ணை மெதுவாக திறந்து பார்த்த அருண், சுதனை பார்த்தான் வேகமாக எழுந்தவன்  ஹாய் பேபி நீங்க என்ன இங்க என கேட்க சும்மா தான் ஏன்? நான் வரக்கூடாதா என கேட்டான் சுதன்.  அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்ற அருண் சிவாவை பார்க்க நான் கிளம்புறேன் டா நீங்க உங்க காதல் காம களியாட்டங்கள கண்டின்னியூ பண்ணுங்க என்றபடி அங்கிருந்து சென்றான். 

 

அடுத்த நாள் கோவில் கும்பம் ஊரை சுற்றி வந்து மஞ்சள் பொங்கல் நீராடல் நடத்தப்படும், அதன் பின் முளைப்பாரி கரைக்கப்பட்டு எட்டு நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படும்.  சிவா கோவில் கொடைக்காக  இரண்டு நாட்கள் லீவு போட்டு இருந்தான், இன்று கல்லூரி போகலாம் என்று கிளம்ப சிவாவின் அம்மா இன்னிக்கி காலேஜ் போறியா ஐயா என அவனிடம் கேட்டார்.  ஆமாம்மா, ஏன் என்னாச்சு என சிவா கேட்க ஒன்னும் இல்ல நேத்து உங்க அக்கா அத்தானுக்கு கடை வச்சு கொடுக்க சொல்லி கேட்டா.  நீ என்னம்மா சொன்ன என்றான் சிவா, நான் தம்பிகிட்ட கேட்டு சொல்லுதேனு சொல்லிட்டேன் என்றார் சிவாவின் அம்மா.  ஏம்மா பொய் சொல்லுத நான் கடை வச்சு தரேன்னு உன் பொண்ணு கிட்ட சத்தியம் பண்ணி சொல்லி இருப்ப எனக்கு தெரியாதா, எங்க அப்பன் இடம் அந்த 10 சென்ட் உன் மகளுக்கு மருமகனுக்கும் கண்ணை உறுத்துது போல என்ன பண்ணனுமோ பண்ணுங்க என்றபடி கல்லூரி நோக்கி பயணப்பட்டான் சிவா.  

 

பேருந்து பயணம் முழுவதும் சிவாவின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் அம்மா ஏன் நம்ம மேல பாசமே இல்லாம இருக்கு, நாம பிறந்தது தான் தப்பா, அன்னைக்கு சுடலை நம்ம கிட்ட தப்பா நடந்துகிட்டப்போ கூட அவன்கிட்ட தான் என்ன நடந்ததுன்னு கேக்குறாங்க, இப்ப என்னன்னா அந்த வீட்டைத் தவிர இருக்கிற ஒரே ஒரு சொத்து அந்த இடம் தான் அதையும் கொடுத்துடனும்னு சொல்றாங்க.  நாம குறையா போட்டா அக்காவை கட்டி கொடுத்தோம், 30 பவுன் நகை, வயக்காடு இரண்டு ஏக்கர், ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்தாச்சு முதல் பிள்ளை பேறுகாலமும் பார்த்தாச்சு அப்புறம் என்ன தான் வேணும் இந்த இடத்தையும் கேட்டா அப்ப நான் என்ன பண்ணுவேன்னு நம்ம அம்மா ஏன் நினைக்க மாட்டேங்குது.  இப்பவே இப்படின்னா நான் ஒரு ஆணை  காதலிக்கிறேன் அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா என் நிலைமை என்ன ஆகும் இந்த சிந்தனைகளுக்கு நடுவே கல்லூரி நிறுத்தம் வந்ததும் இறங்கினான் சிவா. 

 

அன்றைய தினம் கல்லூரியில் சிவாவின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் ஆனால் எதற்கும் அவனிடம் பதில் இல்லை, தன்னை ஒரு மகிழ்வன் என தெரிந்த பின் தன்னுடைய தாய் ஏற்றுக்கொள்வாரா? மாட்டாரா என்பதை தாண்டி தன்னுடைய அம்மா தன்னை பிள்ளையாக நினைக்கிறாரா இல்லையா? நாம் இந்த உலகத்தில் ஏற்கனவே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவனாக உணர்ந்து கொண்டிருக்கும் பொழுது தனது குடும்பம் தன்னை ஒதுக்கினால் என்ன செய்வது என எண்ணற்ற விடையில்லா வினாக்கள் அவன் மனதில் மருவி கிடந்தது. 

 

டேய் சிவா என குமார் தோளைத் தட்டியதும் விழித்துக் கொண்ட சிவா என்னடா எனக்கேட்க, பிரேக் விட்டாச்சு டா வா கேண்டீன் போயிட்டு வரலாம் என்றான் குமார்.  சரிடா போகலாம் என  குமாரோடு நடந்து சென்றான் சிவா, நான் ஒன்னு கேட்கவா மச்சி என்ற குமாரிடம் கேளுடா என சிவா சொல்ல.  இன்னைக்கு உன் முகமே சரியில்லையே டா ஏன்? எனக் கேட்டான் குமார், சீரியஸ் விஷயம் ஒன்னு இல்லடா என் அம்மா என்னை தவிர மத்த எல்லாரும் பத்தி நினைக்கிறாங்க அவங்களோட தேவைகளை பத்தியும் உணர்வுகளை பத்தியும் நினைக்கிறாங்க, ஆனால் நான் ஒருத்தன் இருக்கிறதே அவங்களுக்கு தெரிய மாட்டேங்குது என்றான் சிவா.  

 

அதைக் கேட்ட குமார் இங்க பாரு சிவா அம்மாக்கள் பிள்ளைகளை என்னைக்குமே மறக்க மாட்டாங்க, நீ பெரிய பையனாகிட்ட உன்னோட தேவைகளை நீயே பூர்த்தி பண்ணிப்பன்னு  நினைக்கிறாங்களோ என்னமோ அது மட்டும் இல்லாம உங்க அம்மா மட்டும் அவங்க வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமாவா வாழ்ந்தாங்க, அவங்களுக்கும் எவ்வளவு கஷ்டம் இருந்திருக்கும்.  ஏற்கனவே அவங்க நடத்தைய தப்பா பேசுறவங்க, உங்க அப்பா இறந்த பிறகு அவங்கள சொல்லாலையும் கண்ணாலையும் எடை போட்டுருக்க மாட்டாங்களா.   அதனால கூட அவங்க உங்க அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கலாம் இல்ல, ஏன்னா ஏற்கனவே அடிபட்டவங்களுக்கு தான் அதோட வலியும் அது கொடுக்கிற வடுவும் புரியும் என்றான் குமார்.   

 

அதுவும் சரிதான் டா என்றான் சிவா, ரெண்டு பேரும் கேண்டிலில் நின்று கொண்டிருக்க சீனியர் பையன் ஒருவன் சிவாவின் பின்னால் நின்று கொண்டு அவன் காதோரமாக சிவா.. சிவா.. என முனங்கிக் கொண்டிருந்தான்.  சிவா திரும்பி பார்க்க அது நான்காவது வருடம் படிக்கும் முகிலன் என்ன என்பது போல சிவா கண்ணால் கதைக்க ஒன்னும் இல்ல என்பது போல தலையசைத்தான் முகிலன்.  உனக்கு என்னடா வேணும் என குமார் சிவாவிடம் கேட்க, அவனுக்கு ஒரு சிக்கன் ரோல் அண்ட் மாசா என்றான் முகிலன், என்ன இங்க சுவிட்ச் போட்டா அங்க பல்பு எரியுது என்றான் குமார்.  உடனே முகிலன் நீங்க போய் உட்காருங்க நான் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல சிவா தேவையில்லை சீனியர் எங்களுக்கு தேவையானதை நாங்களே வாங்கிக்கிறோம் என்றான். 

 

அருகில் இருந்த குமார் ஏய் சும்மா இருடா என சிவாவை அமைதியாக்கினான், எனக்கு ஒரு வெஜ் ரோல் ஒரு ஸ்ப்ரைட்  என்று முகிலனிடம் சொல்லிவிட்டு சிவாவின் கையை பிடித்து அழைத்து சென்று கேன்டீனின் கடைசி மூலையில் உள்ள டேபிளில் சென்று அமர்த்தினான் குமார்.  நீ வேற ஏண்டா அவன் கிட்ட வாங்கிட்டு வர சொல்ற என சிவா குமாரை கடிந்து கொண்டான், இருடா தலைவர் எவ்வளவு தூரம் வழியுறாரு  என்று பார்க்கலாம் என்றான் குமார்.  அது உன் பேர்ல எவனாவது வந்தா பாருடா ஏன்டா என் பேரை யூஸ் பண்றீங்க என்றான் சிவா, உனக்கு என்ன தான்டா அவன் மேல கடுப்பு கியூட்டா தானே இருக்கான் என்றான் குமார்.  அது சரி உனக்கு கியூட்டா தான் தெரியும் என சிவா சொல்லிக் கொண்டிருக்கும்போது அவர்கள் சொன்னது அனைத்தையும் வாங்கியபடி முகிலன் வந்தான். 

 

ஹாய் சிவா என்றபடி அமர்ந்தவனிடம் ஏன் சீனியர் நானும் தான் இருக்கேன் என்னை எல்லாம் பார்த்தா ஹாய் சொல்ல தோணாதா என்றான் குமார்.  அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்ற முகிலன்,  சிவா நான் எத்தனையோ தடவை மெசேஜ் பண்னினேன், கால் பண்னினேன் நீ கண்டுக்கவே இல்ல என்றான்.  சாரி சீனியர் எங்க ஊர்ல கோவில் கொடை அதான் என்னால சரி வர பேச முடியல என்ற சிவா சொல்லுங்க என்ன விஷயம் எனக் கேட்டான்.  ஒன்னும் இல்ல நாளைக்கு என் ரூம்ல உள்ள பசங்க எல்லாரும் ஊருக்கு போறாங்க சோ நீ ஃப்ரீயான்னு கேட்கத்தான் அத்தனை கால் அண்ட் மெசேஜ் பண்ணுனேன் என்றான் முகிலன்.  சீனியர் எனக்கு கொஞ்சம் ஃபேமிலி இஸ்யூஸ் போயிட்டு இருக்கு நான் நாளைக்கு நைட் சொல்லவா என்றான் சிவா.  

 

ஓகே ஓகே நீ எனக்கு கால் பண்ணினா நான் இங்கேயே இருப்பேன் இல்லன்னா 11 மணிக்கு லாஸ்ட் பஸ்ல ஊருக்கு கிளம்புவேன் என்றான்  முகிலன்.  ஓகே சீனியர் என்ற சிவா எனக்கு கிளாசுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன் என குமாரை அழைத்துக்கொண்டு சென்றான், சிவா கேண்டீன் விட்டு வெளியேறும் வரை அவனை பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.  கேண்டீன் விட்டு வெளியே வந்ததும் சிவாவிடம் குமார் கேட்டான் என்னடா இது எப்ப இருந்து முகிலன் கூட எனக் கேட்டான், நீ அதை தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போற என சிவா கேட்க இல்ல எனக்கும் முகி மேல ரொம்ப நாளா ஒரு கண்ணு என்றான்  குமார்.

 

ஓஹோ நீ நினைக்கிற மாதிரி அவனோட பண்றது அவ்வளவு ஈஸி இல்ல என்ற சிவா தன்னுடைய எதிரில் வந்த சிவலட்சுமியிடம் ஹாய் என சொல்ல அவள் சிவாவை கண்டு கொள்ளாமல் சென்றாள்.  என்ன இது இவ ஏன் நம்ம கிட்ட பேசாம போறா என சிவா சிந்தித்துக் கொண்டே தன்னுடைய வகுப்பறைக்குள் சேர்ந்தான். அன்றைய வகுப்புகள் முடிந்து சிவா வீட்டை அடைந்தான், வீட்டு வாசலில் கிடந்த எண்ணற்ற காலணிகள் அன்று ஏற்படப் போகும் கலவரத்தை சிவாவுக்கு உணர்த்தியது.  வீட்டின் வராண்டாவில் அனைவரும் அமர்ந்திருக்க எல்லோரும் வாங்க என்றான் சிவா, ஆமாப்பா என்ற பதில் கூட்டமாக வந்தது, இருந்த அனைவரையும் நோட்டமிட்டான் சிவா ஒரு நிமிஷம் என தன்னுடைய அறைக்குள் சென்றான். 

 

அவன் பின்னாலையே வந்த சிவாவின் அம்மா ஏதோ சொல்ல வர தன் கையை காட்டி அவரை பேச விடாமல் தடுத்தவன், இப்போ என்ன வெளியே வந்து எனக்கு அக்காவும் அவளோட வாழ்க்கையும் தான் முக்கியம், எனக்கு சொத்து எதுவும் வேண்டாம் அப்படின்னு சொல்லணும் அதானே என்றான்.  உடனே அதே தான் என்ற சிவாவின் அம்மா சீக்கிரம் வா என சொல்லி வெளியே செல்ல, கண்ணாடியின் முன் நின்ற சிவா வெளியே இருந்தவர்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்தான்.  சுடலை மற்றும் சுடலையின் அம்மா அவர் பேனை  பெருச்சாளியாக்கி, பெருச்சாளியை பெருமாள் ஆக்குறவார்.  இரண்டாவது சிவாவின் சித்தப்பா மற்றும் சித்தி அவருடைய மகன், பெரியப்பா பெரியம்மா அவருடைய மகள் அவருடைய கணவர்.  இந்த குடும்ப அட்டையில் இல்லாமல் போனது சுடலையின் தங்கை சுசிலா மட்டுமே மற்ற அனைவரும் வந்து இருக்கிறார்கள் இது சொத்து விஷயமாக மட்டும் இருக்காது என்பதை உணர்ந்தான் சிவா. 

 

உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் சிவா, வாயா என்ற சிவாவின் அத்தையின் அழைப்பு சிவாவுக்கு கொஞ்சம் பயத்தை கொடுத்தது, ஆமாத்தை சொல்லுங்க என சிவா சொல்ல சிவாவின் பெரியப்பா பேசத் தொடங்கினார்.  அது ஒன்னும் இல்ல சிவா நீயும் மூணாவது வருஷம் காலேஜ் படிக்க, இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு.  அதான் உனக்கும் சுசிலாவுக்கும் பேசி முடிச்சுராலாம், அடுத்த வருஷம் காலேஜ் முடிஞ்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு எல்லாரும் பேசி முடிவெடுத்து இருக்கோம் என்றார் சிவாவின் பெரியப்பா.  எங்க அம்மாவும் சேர்ந்தா பெரியப்பா என கேட்டான் சிவா, ஆமா நான் வெளிய மாப்பிள்ளை எதுவும் அமையலன்னு உங்க அம்மாகிட்ட பொலம்புனேன் அப்போ அவ தான் என் பிள்ளைக்கு கட்டிக் கொடுங்க மதினின்னு சொன்னாள் என்றார் சிவாவின் அத்தை .

 

நான் கூட சுடலை மாமாவுக்கு கடை வச்சு கொடுக்குறத பத்தி தான் பேச வந்திகளோன்னு நெனச்சேன் என்றான் சிவா, அது நாளைக்கு காலைல பத்திரப்பதிவு இருக்கு நீ கையெழுத்து போடணும் என்றார் சிவாவின் சித்தப்பா.  லேசாக சிரித்த சிவா, சரிங்க எல்லோரும் கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், இப்போதைக்கு இந்த கல்யாண விஷயம் வேண்டாம் நான் அடுத்த வருஷம் காலேஜ் முடிச்ச அப்புறம் எதுனாலும் பேசிக்கலாம் என்றான் சிவா.  உடனே ஏன் இப்ப பேசி வச்சா என்ன தப்பு என சுடலை கேட்க, அவன் சொல்றதும் சரிதானப்பா? படிக்கிற பிள்ளையை ஏன் கெடுக்கணும், அவன் என்ன கட்டிக்க மாட்டேன்னா சொல்றான் என்ற சிவாவின் பெரியப்பா எல்லோரும் போவோம் வாங்கப்பா என அனைவரையும் கலைத்து கூட்டி சென்றார் . 

 

சுடலையும் அவனுடைய அம்மாவும் சிவாவின் அம்மாவை முறைத்தபடி சென்றதைப் பார்த்த சிவா, எப்படி தன்னுடைய அம்மாவை சமாளிப்பது என்று தயங்கி நிற்க, சிவாவின் அம்மா அவனிடம் எதுவுமே பேசாமல் சமையல் அறைக்குள் சென்றார்.  தன்னுடைய அறையினுள் சென்ற சிவா சற்று தன்னுடைய நிலைப் பற்றி சிந்தித்தான், ஏன் நம்ம அம்மாவுக்கு நம்ம மேல பாசமே இல்லை என்று, சுடலையின் தங்கை சிவாவை விட நாலு வயது பெரியவள், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவள்.  அப்படிப்பட்ட பெண்ணை மறுமணம் செய்வது என்பது தவறான செயல் அல்ல, ஆனால் என்னிடம் ஒரு முறை கூட ஏன் என்னுடைய அம்மா கேட்கவில்லை என நினைத்து உள்ளுக்குள் குமுறினான் சிவா. 

 

மறுநாள் காலை சிவாவும் அவனுடைய அம்மாவும் கையெழுத்திட சிவாவின் சித்தப்பா அந்த இடத்திற்கான சில லட்ச ரூபாய் பணத்தை சுடலையிடம் கொடுத்தார்.  சுடலையும் சிவாவின் அக்காவும் ரெஜிஸ்டர் ஆபீஸ் இல் இருந்து சென்றுவிட சிவாவின் அம்மா நாமளும் போவோமா என்று கேட்க இல்லம்மா நான் காலேஜ் வரைக்கு போறேன் நீ வீட்டுக்கு போ என சிவா அவனுடைய அம்மாவை பஸ் ஏற்றி அனுப்பி வைத்தாரன்.  

 

பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த சிவாவின் அருகில் வந்த அமர்ந்தார் சிவாவின் சித்தப்பா, என்ன சிவா உன் கையில் இருந்து ஒன்னு ஒன்னா போகுது, முதல்ல வயக்காடு இப்ப இந்த இடம் இன்னும் வீடு ஒன்னு தான் இருக்கு என்றார்.  இதுல என்ன சித்தப்பா இருக்கு எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு என சிவா சொல்ல, அதானே பார்த்தேன் உண்மையிலேயே உனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கத்தான் செய்யும் ஏன்னா நீ அப்படிபட்ட  ஆளுதான் என்றார்  சிவாவின் சித்தப்பா.  அதானே என்னோட மௌசு உங்களை விட யாருக்கு தெரியப்போகுது என்ற சிவா பேருந்து வந்ததும் அதில் ஏறி கல்லூரி நோக்கி சென்றான். 

 

கல்லூரிக்கு வந்ததும் சிவாவின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள், என்னடா இது வாழ்க்கை சித்தப்பா, சுடலை, பெரியப்பாவின் மருமகன் என்று ஏகப்பட்ட காம கொடூரர்களுக்கு மத்தியில் இந்த ஊரில் எப்படி வாழ்வது என்கிற பிரஷர் அவனை கொஞ்சம் கொஞ்சமாக டென்ஷன் ஆக்கியது.   அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை தன்னுடைய ஃபோனில் இருந்து ப்ளீஸ் கம் டு த லைப்ரரி என்கிற மெசேஜை சொடுக்கினான்.  அடுத்த 15-வது நிமிடத்தில் கல்லூரியின் நூலகத்தில் மூன்றாவது தளத்தில் இலக்கிய புத்தகங்களின் இடது புற மூலையில் சங்க கால இலக்கியங்களுக்கு சிவாவும் சுந்தரும் காமத்துப்பாலை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  தன்னுடைய மார்புக் காம்புகளை கசக்கியபடி நின்ற சுந்தரின் இதழோடு இதழ் சேர்த்து இன்ப சண்டை செய்துக் கொண்டிருந்தான் சிவா.  இருவரின் ஆண்மையும் ஆடிக் கலைத்து இந்தரியம் கக்கிவிட பெருமூச்சு விட்ட சிவாவின் மூச்சுடன் ஏதோ டேபிள் விழும் சத்தம் கேட்டு தன்னுடைய டிரஸ்ஸை மாட்டிக் கொண்டு ஓடினான் சுந்தர்.

 

என்ன சத்தம் யாராவது பாத்து விட்டார்களா என்று சற்று சுற்றிப் பார்த்த சிவாவின் கண்கள் சற்று பெரிதாகியது, டேய் சுந்தர் யாரோ தூக்கு போட்டுக்கிட்டாங்கடா வாடா என சிவா கத்த சுந்தரும் சிவாவின் குரல் கேட்ட திசைநோக்கி  ஓடினான் . 

 

வருவான்…

மேலும் படிக்க

Comments

  • Avatar

    Mahesram

    03/08/2025 at 11:51 காலை

    Story super

    Reply

  • Avatar

    M.saravanan

    03/08/2025 at 1:41 மணி

    Amazing story writing

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன