ஹலோ என்ற அருணின் குரல் கேட்டதுமே சிவா கதறி அழத் தொடங்கினான் சிவா.   அதைக்கேட்ட அருண் என்னடா ஆச்சு ஏன் அழுகுற என பதற்றத்தோடு கேட்க.  எல்லாமே முடிஞ்சு போச்சு டா நான் நினைச்சது எல்லாமே நடக்கலனா கூட பரவால்லடா நான் எதுக்குமே தகுதி  இல்லாதவனா ஆகிட்டேன் டா என்றான் சிவா.

 

என்னோட உணர்வுகள் இன்னொருத்தனோட காமத்துக்கு மட்டுமே பயன்பட்டுச்சுன்னு நினைக்கும் போது, என்னால என்னையவே மன்னிக்க முடியலடா என்ற சிவாவை டேய் முதல்ல நீ அழுகுறது நிறுத்து என்றான் அருண்.   

 

சிவா தன்னை கட்டுப்படுத்தி அழுகையை நிறுத்திய பின், இங்க பாரு சிவா வாழ்க்கையில் நம்ம நினைக்கிறது மட்டும் தான் நடக்கணும்னா இன்னைக்கு நானும் சுதணும் சந்தோசமா வாழ்ந்து இருப்போம்.  அவன் என்கிட்ட எப்பவுமே சொல்லுவான் என் அப்பா என்னை புரிஞ்சுபாரு, இந்த ஊர்ல வேண்டாம் வேற ஏதாவது ஊர்ல போயினாலும் வாழுங்கன்னு சொல்லுவாருன்னு, நம்மளோட வாழ்க்கையை எங்கேயாவது தூரமா போய் தொடங்கலாம்னு அடிக்கடி சொல்லுவான்.   

 

ஆனா நடந்தது என்ன நாம வச்ச நம்பிக்கைகளை மட்டுமே வச்சு நம்ம வாழ்க்கையை கற்பனை செய்யறது எவ்வளவு தவறானது சிவா.  நம்ம யாரு மேல நம்பிக்கை வைக்கிறோமோ அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கு, அது எல்லாம் நம்ம யோசிக்கிற மாதிரி நடக்குறது இல்ல என்பது தான் நிதர்சனம்.   

 

உன்னோட காதலை நான் கண்ணால பார்க்க மட்டும் இல்ல சிவா உணரவும் செஞ்சுருக்கேன், அது எவ்வளவு வலிக்கும் என்று என்னைவிட வேற யாரால புரிஞ்சுக்க முடியும் சொல்லுநான் ஒன்னு மட்டும் சொல்றேன் சிவா, உறவு என்பது நாம கையில பிடிச்சிருக்க தூண்டில் கயிறு மாதிரி ரொம்ப இழுத்தா கையை அறுக்கும் இல்லன்னா கயிறு அறுந்துடும்.  இரண்டுல எது நடந்தாலும் கஷ்டம் நமக்கு தான் இருக்கிற வரைக்கும் இருக்கட்டும் கை அறுக்கிற நிலைமையில அந்த கயிற விட்றதுதான் நல்லது சிவா என்றான் அருண்.   

 

எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு அருண் என்றான் சிவா, சரிடா நாளைக்கு நைட்டுக்கு டிக்கெட் போடுறேன் கிளம்பி வாடா என்றான் அருண்.  சரிடா எனக்கு தூக்கம் வருது நான் வீட்டுக்கு போறேன் என்றபடி சிவா போனை கட் செய்து விட்டு தன்னுடைய வீட்டில் சென்று படுத்தான்.   

 

கதவை திறந்த சுடலை வாடா என ரகுவை உள்ளே அழைத்து சென்றான்ரகு பார்க்கணும் என்று சொன்னதுமே தன்னிடம் இருந்த சரக்கையும் கொண்டு வந்திருந்தான் சுடலை.   இன்னைக்கு என்ன மாதிரி ட்ரை பண்ணலாம் என ரகுவிடம் சுடலை கேட்க, எனக்கு மைண்டே சரியில்லடா அதனால ரோல் பிளே எல்லாம் வேண்டாம் ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டுட்டு ரப்பாக ஒரு தடவை உடலுறவு பண்ணலாம் லைக் ஸ்ட்ரேஞ்சர் என்றான் ரகு.    

 

சரிடா என ரெண்டு பேரும் சரக்கு அடித்தனர், மெதுவாக ரகுவின் தொடையை தடவினான் சுடலை, அவனை பார்த்து ரகு என்ன வேணும் என்பது போல தலையசைத்துக் கேட்க.  நீங்கதான் வேணும் என்றபடி ரகுவின் ஆண்மையை அழுத்தி பிடித்தான் சுடலை.  சுடலையின் கழுத்தை பிடித்து அவனுடைய உதடுகளை கடித்து முத்தமிட தொடங்கினான் ரகு.   

 

ரகுவின் பற்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட சுடலையின் உதடுகள் இரத்தத்தை கண்ணீராக வடிக்கும் நிலைக்கு சென்றது ரகுவிடமிருந்து விலகி எழுந்து சற்று தூரமாக சுடலை செல்ல, அவனைப் பின் தொடர்ந்து சென்று மனிதனின் பொறுமைக்கு மீறிய வலிகளை கொண்ட முத்தங்களை அல்ல அல்ல கடிகளை சுடலையின் உதடுகளுக்கு பரிசளிக்க தொடங்கினான் ரகு.    

 

சுடலையிடமிருந்து வலியின் கூச்சல்கள் வெளிப்பட்டன, அவனுடைய உதடுகளுக்கு சற்று சகவாசம் கொடுத்த ரகு சுடலையின் கழுத்திலும் அதைத் தொடர்ந்து அவனது மார்பின் காம்புகளிலும் தன்னுடைய சாகசத்தை காட்டத் தொடங்கினான்.   சுடலை கொஞ்சம் கொஞ்சமாக வலியிலிருந்து சுகத்தை உணரத் தொடங்கினான்.   

 

சுடலையின் மார்புக் காம்புகள் இரத்தத்தை கசிக்கும் நிலையில் உச்சம் தொட்ட சுடலை, ரகுவை பின்னால் தள்ள ரகு பின்னால் இருந்த சுற்றின் மீது மோதி நிற்க ரகுவின் உதட்டை கடித்த சுடலை மெதுவாக அவன் முன் மண்டியிட்டு ரகுவின் ட்ராக்கினுள் விம்மி புடைத்து வெளிவர துடித்துக் கொண்டிருந்த ஆண்மைக்கு வெளிவர உதவி செய்தான்.

 

தன் முன்னால் உணர்ச்சியில் மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்த ரகுவின் ஆண்மைக்கு தன் வாயில் அடைக்கலம் கொடுத்தான் சுடலைசுடலையின் வாயினுள் தன்னுடைய ஆண்மை சென்றதும் சொர்க்கம் கண்டான் ரகு 

 

வேகமாக தன் வாயால் முன்னும் பின்னும் அசைத்து ரகுவின் ஆண்மைக்கு சுடலை மசாஜ் கொடுத்துக் கொண்டிருக்க அவனுடைய தலையை இறுக்கிப்பிடித்த ரகு சுடலையை மூச்சு திணற வைத்தான்.   

 

சில நிமிடங்கள் நடந்த மூச்சுப் போராட்டத்திற்கு பிறகு சுடலையை தூக்கி நிற்க வைத்த ரகு.  அவனுடைய ஆண்மையை ஆட்டிய படி சுடலைக்கு முத்தம் கொடுத்து கொண்டு இருக்க, ரகுவின் கையில் ஆடும் ஆண்மையை தன்னுள் ஆட வைக்க சுடலை தயாராகிக் கொண்டிருந்தான்.  

 

மெதுவாக சுடலையை திருப்பி அவனுள் தன் ஆண்மையை நுழைத்தான் ரகு.  கட்டுப்பாடற்ற வேகமும் ரகுவின் ஆண்மையின் அளவும் சுடலையை ஆரம்பத்தில் திட்டுமுட்டாட வைத்தாலும் சுகமும் அவ்வளவு அவனுக்கு கிட்டியது.  இரண்டு பேரும் உச்சமடைந்த பின் அங்கிருந்த கட்டிலில் விழுந்தனர், என்னடா இன்னைக்கு வேற லெவல் வெறுப்புல இருப்ப போல என்ன நடந்துச்சு என்றான் சுடலை.   

 

ஒன்னும் இல்லடா எல்லாம் இந்த சிவா தான் என ரகு சொல்ல, அவன் என்னடா சொன்னான் என சுடலை கேட்க.  அவனுக்காக தான் அவனை காதலிக்கிறேன்னு சொன்னேன், இல்லனா இந்த காதல் மண்ணாங்கட்டில எல்லாம் எனக்கு சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல, உனக்கு தெரியும்ல என ரகு சொல்ல ஆமாம் என தலையசைத்தான் சுடலை.    

 

உண்மைய சொன்னா ஒரு பையன் நம்ம மேல இவ்வளவு பைத்தியமா இருக்கான்னு தெரியும் போது அது ஒரு கிக்கா இருக்கு.  அவனோட பேசறது, சில நேரம் கோபப்படுறது, கிண்டல் பண்ணிக்கிறது எல்லாத்தையும் விட அவன் கூட படுக்கிறது ரொம்பவே பிடிச்சிருக்குஉண்மைய சொன்னா ரோல் பிளே இந்த மாதிரி ஹார்டா எல்லாம் பண்ணனும்னு எந்த விதமான தேவைகளுமே இல்லாமலேயே அவன் கூட படுக்க முடியுது.  

 

அவன் நல்ல ரொமான்டிக்கான பையனும் கூட, ஆனா அவன் எனக்கு படுக்குறதுக்கு மட்டும் தான் வேணும்.  அத தாண்டி அவன் கூட வாழ்க்கையெல்லாம் என்னால யோசிக்க முடியலடா.  ஆனா அவன் இதை புரிஞ்சுக்க மாட்றான் எப்ப பார்த்தாலும் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா நம்மளோட அடுத்த கட்டம் என்னன்னு, ஏகப்பட்ட தொந்தரவுகள் என்றான் ரகு

 

இங்க பாரு ரகு நம்ம பெத்தவங்கள மறந்து, இல்லனா எதிர்த்து இந்த மாதிரியான வாழ்க்கை உனக்கோ எனக்கோ செட்டே ஆகாது கல்யாணம் பண்ணுனோமா மாட்டினவன் கூடையோ இல்ல ஒன்னு ரெண்டு தெரிஞ்சவங்க கூடையோ படுத்தோமான்னு போயிட்டே இருக்கணும் கூரைமேல சோறு போட்டா ஆயிரம் காக்கா (ஜிஆர் போட்டோ போட்டா ஆயிரம் பேரு) அதுக்காக சோறு போடணும் காக்காவை வளர்க்க முடியாதுல்ல என்றான் சுடலை.   

 

கரெக்டு தான் டா நீ சொல்றது அவன் கூட இருக்கும் போது எங்க அப்பாவையே எதிர்க்கலாம்னு தோணுது என ரகு சொன்னான்.   டேய் அந்த ஸ்டீபன் விஷயத்தை நீ என்கிட்ட சொல்லல அதனால தான் உனக்கு அவ்வளவு கஷ்டம், இன்னைக்கு வரைக்கும் உன்னை உங்க அப்பா வெளியூர் போக விடாம வச்சிருக்காரு.  

 

ஆனா உனக்கு பேச்சிமுத்து சார் விஷயத்துலயும் அந்த தோட்டக்கார மகன் ஜோசப் விஷயத்துலயும் நான் சொன்னதைக் கேட்கப் போய் தான் இவ்வளவாவது உங்க அப்பா உன்னை ஃப்ரீயா விட்டு இருக்காரு என்றான் சுடலை.   

 

அது என்னமோ உண்மைதான்டா பேச்சிமுத்து சார் விஷயத்தில் நான் ரொம்பவே பயந்துட்டேன்.  ஏன்னா அவரோட அப்பா கிட்ட தான் எங்க அப்பா படிச்சாங்க அதனால எங்க அப்பாவுக்கு அவங்க மேல அதிக மரியாதை உண்டு.  நீ சொன்ன மாதிரி நான் இல்லைன்னு சொல்ல போய்தான் நான் தப்பிச்சேன்.  

 

அதுவும் அந்த தோட்டக்காரன் விஷயத்துல உங்க அப்பாவே உங்க ரெண்டு பேரையும் பைக்ல போகும் போது வேற பார்த்து இருந்தாருல என்று சுடலை சொன்னான்.  ஆமா என்ற ரகு ஆனா எனக்கு ஒரு டவுட்டு டா எங்க அப்பாவுக்கு எப்படி அந்த விஷயங்கள் எல்லாம் தெரியும் என்பது தான் என்றான் ரகு.  உடனே ரகுவிடம் இங்க பார் ரகு எதையும் ரொம்ப நாளைக்கு மறச்சு வைக்க முடியாது அதை புரிஞ்சுக்க என்று சொல்லிக் கொண்டே சுடலை ரகுவை பார்க்க அவன் கண்ணுறங்கி போயிருந்தான்.   

 

என்னடா பண்றது உங்க அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயமா போச்சு, நீ என்னை விட்டுட்டு மத்தவங்களை நோக்கி போனா நான் என்ன பண்ணுவேன்.  இப்படி ஒரு ஆண்மையானவனை நான் எங்க போய் தேடுறது, உன்னை தவிர எல்லாரையும் நான் கீழ வச்சு தான் பாக்குறேன். 

 

ஆனா உனக்கு மட்டும் தான் எப்பவும் அடிமையா இருக்கணும்னு தோணுது எது எப்படியோ ஒன்னு ரெண்டு மாசத்துல சிவா விஷயத்தையும் உங்க அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தான் என்று தனக்குத்தானே சிரித்தபடி கண்ணயர்ந்து போனான் சுடலை.   

 

சென்னை வடபழனியில் உள்ள ஜானின் வீட்டில் இரவு நேர உணவை சமைத்துக் கொண்டிருந்தனர் ஜானும் மித்தியும்.  அப்போது காலிங் பெல் சவுண்ட் கேட்டு கதவை திறந்தாள் மித்தி, அவள் எதிரில் ரஞ்சித், சரோ, ஜோசுவா மற்றும் பிரசாத் (பிஞ்சு) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.  அனைவரையும் உள்ளே வரச் சொன்ன மித்தி கதவை பூட்டிவிட்டு மீண்டும் கிச்சனை நோக்கி சென்றாள்.    

 

ரஞ்சித் மட்டும் சோபாவில் உட்கார்ந்து கொள்ள வந்த மற்ற மூவரும் கிச்சனை நோக்கி சென்றனர்.  ஹாய் எல்லோருக்கும் என ஜான் சொல்ல, ஹாய் என சரோ மற்றும் ஜோசுவா இரண்டு பேரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்இன்ட்றோ கொடுக்க இன்னைக்கு நைட்டு ஃபுல்லா இருக்கு கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்றியா முதல்ல என்றாள் மித்தி

 

அனைவரும் சேர்த்து சமைத்து முடித்து சாப்பிட அமர்ந்தனர், நெய் சோறும் சிக்கன் கிரேவியும் செய்திருந்தான் ஜான்ஆறு பேரும் அமர்ந்து பேசி சிரித்து சாப்பிட்டு முடித்தனர்ட்ருத் ஆர் டேர் விளையாடலாமா என மித்தி கேட்க சரியென அனைவரும் அமர்ந்து ட்ருத் ஆர் டேர் விளையாட தொடங்கினர்

 

பாட்டில் ஜோஸ்வா பக்கமாக நிற்க ஜான் ட்ருத் ஆர் டேர் என கேட்க ட்ருத் என்றான் ஜோசுவா.   உன்னை பத்தி சொல்லு எனக் கேட்டார் ஜான்.  ஓகே நான் ஜோசுவா என்னோட சொந்த ஊரு வேலூர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன்.  சென்னையில் ஆறு வருஷமா இருக்கேன் மாடலிங் ல கூட இஷ்டம் இருக்கு. 

 

ஒன்னு ரெண்டு ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்கேன், ஆனா அது எதுவும் பெருசா எஃபெக்ட் பண்ணல.  ஆஸ்திரேலியா போக ட்ரை பண்ணிட்டு இருக்கேன், இன்னும் ஒன் இயர் உள்ள அது நடக்கும்னு நம்புறேன் என்றான் ஜோசுவா. 

 

அடுத்ததாக சுற்றிவிட்ட பாட்டில் மித்தி முன் நிற்க, இங்க இருக்கிற எல்லாரையும் செக்ஸுவல் அப்பியரன்ஸ்ல 10 க்கு எவ்வளவுன்னு ரேட் பண்ணு என்றான் சரோஓகே ஜான் என்னோட மம்மி அதனால 9 அண்ட் பிரசாத் என்னோட சிஸ்டர் ஆனா நல்ல பீஸ் சோ 9.5 சரோக்கு ஏழு ஜோசுவாவுக்கு எட்டு அண்ட் ரஞ்சித்துக்கு பத்து என்றாள் மித்தி.   

 

சும்மாவே ஆடுவான் இவ வேற கால்ல சலங்கை கட்டி விடுறாளே என்று மனதில் நினைத்துக் கொண்டான் ஜான்.  அடுத்த ரவுண்டில் பாட்டில் பிரசாத் முன் வந்து நின்றதுட்ருத் ஆர் டேர் என்றான் ரஞ்சித், ட்ருத் என்றான் பிரசாத்

 

உன்ன பத்தி ஒரு இன்ட்ரோ குடு என்றான் ரஞ்சித், என்னோட பெயர் பிரசாத் இந்த வீட்ல என்னை பிஞ்சின்னு கூப்பிடுவாங்க சொந்த ஊரு சென்னை தான் அம்மா அண்ட் ஒரு தம்பிநான் ஒரு கால் சென்டர்ல வேலை பார்க்கிறேன் நான் யார் கூடயும் ரிலேஷன்ஷிப்ல இருந்ததில்லை, ஏன்னா எனக்கு ஒன்னு வேணும்னா அது எனக்கானதா மாத்திக்க எனக்கு அதிக டைம் ஆகாது என்றான் பிரசாத்.  

 

வாவ் வெரி இன்ட்ரஸ்டிங் என்றான் ரஞ்சித், ஜானுக்கு புரிந்து விட்டது ஏற்கனவே ரஞ்சித்துக்கும் ஜானுக்கும் தங்களுக்கு இடையான டேட்டிங் ஒர்கவுட் ஆகவில்லை என அதற்கு முடிவு கட்டினாலும் பிரசாத்தை நினைத்து சற்று கவலை கொண்டான் ஜான்.  அன்று இரவு அரட்டையும் கும்மாளமாக முடிய அனைவரும் அடுத்த நாள் காலை அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.   

 

சிவா சிவா என தன்னுடைய அம்மாவின் குரல் கேட்டு எழுந்த சிவா என்னம்மா என கேட்க, அக்கா வந்திருக்கா பாரு என அவனுடைய அம்மா சொல்ல இதோ வரேன் என்றான்.   இவளுக்கு வேற வேலையே இல்லை வரும் போது எல்லாம்  நான் வா ன்னு கேட்கணும்னு சட்டமா என்ன என புலம்பிக்கொண்டே சிவா வெளியே வந்து பார்க்க அவன் முன்னால் சிவலட்சுமி நின்று கொண்டிருந்தாள்.   

 

என்னக்கா என சிவா கேட்க, நீ ஓகேவான்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் என சிவலட்சுமி சொன்னாள்.  இப்போ ஓகே தான் அக்கா நீ சொன்னதை கேட்கணுமா இல்ல இந்த ஒரு வருஷமா நடந்ததை நம்பனுமான்னு என்னால முடிவெடுக்க முடியல, இன்னைக்கு நைட்டு அருணை பார்க்க போறேன் அவனால தான் என்னை முடிவெடுக்க வைக்க முடியும்னு தோணுது என்றான் சிவா.    

 

சரிடா எதுனாலும் பார்த்து முடிவு பண்ணு என சிவலட்சுமி சொல்லி செல்ல, தன்னுடைய அம்மாவிடம் ஏதோ பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு அருணை பார்க்க சென்றான் சிவா அவனுடைய மனதில் ஏகப்பட்ட கேள்விகள், அதற்கு பதில் மூளை சொன்னாலும் ஏற்க மனம் தடுக்கிறது.  அருண் மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவனால் சிவாவை மாற்ற முடியுமா காலம் தான் அதற்கு பதில் சொல்லும் என்கிற நம்பிக்கையில் சிவா.

 

                           –வருவான்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன