நம்சமூகத்தில்சமத்துவமானபங்கீடுஎன்பதுசாத்தியமேஇல்லாதஅளவிற்குஏற்றத்தாழ்வுகள்நிறைந்துக்கிடக்கின்றன. இன்னும்தெளிவாகசொல்வோமேயானால்நமதுவிழாக்கள்,கொண்டாட்டங்கள், வெற்றிகள், தன்னிறைவுகள், பொருளாதாரநலன்கள்அனைத்துமேஇந்தஏற்றத்தாழ்வினைஅடிப்படையாககொண்டவையே.இதையேநம்சமூகத்தின்ஒவ்வொருஅங்கமும்ஒழுங்கானஅமைப்புஎன்றுநம்புகிறது, நம்பவைக்கப்படுகிறது. இங்குகேள்விகளுக்குஇடமேஇல்லை. இத்தகையசூழலில்கலை, இலக்கியங்களின்தேவைஅங்குஎன்னவாகஇருக்கமுடியும்?குறிப்பாகநம்சமூகம்பாலியல்அடிப்படையிலானஅமைப்புமுறையில்மிகவும்இறுகிப்போன, விவாதங்களற்ற, தன்மையுடனேஇருக்கிறது. மதத்தின்கட்டுக்கதைகளில்ஊறி, காமத்தைமிகமோசமானஒருவிஷயமாகஅணுகி,நம்மைவிடமிகவும்பின்தங்கியநிலையில்இருந்தபலநாடுகள்இன்றுமிகபெரும்விவாதங்களைஉருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாகஆண், பெண்பாலியல்உறவுகளைதாண்டி, பாலினபாகுபாடின்றிகாதலிக்கவும், தங்கள்காமத்தைமதிப்புடனும், சுயமரியாதையுடன்அணுகவும், அதற்கானகற்றல்களையும்மிகசிறப்பாகஉருவாக்கிவருகின்றனர். இதற்கானஅடித்தளம்எதுவாகஇருக்குமென்றுநினைக்கிறீர்கள்? யூகிக்கமுடிகிறதா?கொஞ்சம்மெனக்கெடலின்வழிஅதைஎளிமையாகபுரிந்துக்கொள்ளமுடியும். கலை. மானுடகுலத்தின்மிகஉச்சமானஒருகண்டுபிடிப்பு. அதன்வழியேதான்அவர்கள்அன்பிற்கென்றுபாலினத்தடைகள்எதுவும்கிடையாதுஎன்பதைமக்களிடையேபெரும்விவாதப்பொருளாக்கினர். கலையேநன்மைக்குரியகலகங்களின்பிறப்பிடம்.

 

மானுடகுலம்தன்அறிவாற்றலைஇலக்கியத்தின்வழியேமிகஆளுமையாகபரப்பிவருகிறது. சமீபத்தில்ஸ்டீபன்ஹாக்கிங்கின்ஆழமானகேள்விகள், அறிவார்ந்தபதில்கள்புத்தகத்தினைவாசித்துக்கொண்டிருந்தேன். அதில்மனிதனின்மூளையைவிடபுத்தகங்கள்எவ்வுளவுவலிமையானவைஎன்றஅளவீடுகொடுக்கப்பட்டிருந்தது. அதைவிடமிகமுக்கியமானஒருவிடயம்,

அதுஎப்பொழுதும்நிலைத்துநின்றுதன்அறிவைகொடுக்கக்கூடியது.அப்படிப்பட்டவலிமையானஆயுதமாகநாம்கலைகளையேஎடுத்துக்கொள்ளலாம். நம்தொன்மங்களையும், எதிர்காலத்திற்கானஅறிவையும்இணைக்கும்புள்ளிஎனகலையைசொல்லமுடியும்.இதில்ஏன்நாம்LGPTQ+மிகப்பெரும்இடத்தினைஅளிக்கவேண்டும்? ஏன்? ஏனெனில்இச்சமூகத்தின்சமத்துவமானஒருவெளியைஉருவாக்கிடஅனைவரையும்பங்களிக்கசெய்கிற, அனைவருக்கும்பங்களிப்பானபடைப்புகள்மிகமிகஅவசியமாகின்றன. ஒவ்வொருவரின்வாழ்க்கையும்இயற்கையில்முக்கியமானதுஎன்னும்போதுஇயற்கைநமக்களித்தகலைபடைப்பிலும் கூட நாம்எல்லாஇடங்களையும்போலமிகப்பெரும்ஏற்றத்தாழ்வுகளைகொண்டிருப்பதுஅர்த்தமில்லாததுமட்டுமின்றி, சரிசெய்யவேஇயலாததுயரங்களைபரிசளிக்கக்கூடியதும்என்பேன்.

 

இயற்கைஅளித்தவாழ்வினைஏற்றுஇயல்பாகஒருவாழ்க்கையைவாழ்ந்திடமுயன்றுக்கொண்டிருக்கும்LGPTQ+மக்களின்வாழ்வியல்நம்கலைசெயல்பாடுகளில்இடம்பெறுவதன்வாயிலாகவேஅதைபொதுவெளியில்நம்மால்இயல்பானஒருவிடயமாகஅடையாளபடுத்தமுடியும். இதைசொல்வதற்குஅடிப்படையில்ஒருகாரணம்உள்ளதுஎன்பேன். அதுஎன்னவெனில்இயல்பாகவேநம்சமூகம்காமத்தினைஅடுத்ததலைமுறையைஉருவாக்குதல்என்னும்கருத்தியலோடுமட்டுமேவைத்துள்ளது. அதன்படிஆணும், பெண்ணும்மட்டுமேஇயற்கை, மற்றஅனைத்தும்தவறானவைஅல்லதுஇயல்புக்குமாறானவைஎன்றேஎண்ணுகிறார்கள். இதையேநாம்தொடர்ந்துநம்பிக்கொண்டிருக்கிறோம். நம்தொன்மங்களில்பலகதைகள்LGPTQ+சமூகத்தைஅடிப்படையாகஇருப்பினும்வழிபாட்டிற்குஏற்றுக்கொள்ளும்நாம், பொதுவெளியில்அதைநடைமுறைபடுத்தஏன்இத்தனைதயங்குகிறோம்என்பதற்குபின்னேஒருபெருத்த குரல்கேட்கவேண்டியுள்ளது. அந்தகுரலாகவேநான்கலையினைபார்க்கிறேன். பலருக்கும்LGPTQ+யினரைசமூகவெளிக்குள்ஒருவராகஇருக்கவேண்டும்என்றகருத்துஇருப்பினும், அதைபொதுவெளியில்பகிரஅதைக்குறித்தானகனத்தஉரையாடல்தேவைப்படுகிறது. ஆனால்இங்கோஒருபெரும்மௌனமேஉள்ளது.

 

ஒவ்வொருவருக்குமேதன்சுற்றத்தினைபொறுத்த அளவில்பலவிதமானகருத்துக்கள்இருக்கும். ஆனால்அவைஒருஒற்றைப்புள்ளியிலிருந்துகட்டமைக்கப்பட்டதாகஇருக்குமாயின்அதனால்சமூகத்திற்குஎவ்விதமானஉபயோகமும்இல்லை.

அதைமாற்றியமைக்ககலைஎன்னும்ஊடகம்மக்களிடையேபலவிதமானவாழ்வியல்முறைகள்குறித்தும்இயற்கையின்பல்சுவைகளையும், பன்மைத்துவமானஉயிரியல்அமைப்புகுறித்தும்பெரும்உரையாடலைநிறுவவேண்டியுள்ளது. இன்னும்தெளிவாகசொல்லவேண்டுமென்றால்நம்அறிவுச்சூழலிலிருந்துஎழும்பெரும்சமூகவிவாதங்களைசமூகத்திடம்எளிமையாககொண்டுசேர்ப்பதேபடைப்பின்வேலை. இன்றையநமதுசமூகச்சூழலில்LGPTQ+குறித்தபெரும்விவாதம்இங்குஎழபலகாரணங்கள்நம்மிடம்உண்டு.

 

வரலாறுநெடுகபெரும்வலிகளைசுமந்துவந்தவர்கள், இன்றளவும்மிகக்கடுமையானஎதிர்ப்புகளைஎங்கும்பெற்றுக்கொண்டிருப்பவர்கள்குறித்தகதைகளைநாம்எப்பொழுதும்கேட்கப்போகிறோம். நம்முடனேவாழ்ந்து, நம்மைப்போலவேமகிழ்ந்துகொண்டாடி, வாழவேண்டியவர்கள்படும்துயரங்களில்பங்கெடுக்கவேண்டும்என்னும்உரையாடலைநம்கலைஇலக்கியசமூகம்தானேமிகவேகமாகமுன்னெடுக்கவேண்டும். அதன்வழிதானேநம்சமூகத்தின்சமத்துவமானவாழ்க்கைகுறித்தஉரையாடலைஉருவாக்கிடமுடியும்.

நன்றி

வணக்கம்

– பாலா

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன