அக்கை பத்மஷாலி
2017 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தே தி இந்தியாவை வந்தடை ந்த அமெ ரிக்க
அதிபர் பாரத் ஒபாமா
இந்தியாவில் தலை சிறந்த தலை வர்களின் பட்டியலில் அக்கை
பத்மசாலினியின் பெ யரை யும் வை த்திருப்பார் என்று யாரும் நினை த்துக் கூட
பார்த்ததில்லை .
யார் இந்த அக்கை பத்மாசாலி.
இந்தியாவின் தலை சிறந்த ஊக்கமளிக்கும் பே ச்சாளர்.
தனது பாடலால் பிறரை மயங்கச் செ ய்யும் ஒரு பாடகி.
கர்நாடக மாநிலத்தின் உயரிய விருதான ராஜ் ய ோத்சவ பிரஷஸ்தி என்கின்ற
விருதை ப் பெ ற்றவர்
இந்திய மெ ய்நிகர் பல்கலை க்கழகத்தினால் க ௌரவ டாக்டர் பட்டம்
பெ ற்றவர்.
இந்தியாவிலே யே முதன் முதலாக திருமணத்தை பதிவு செ ய்த முதல்
திருநங்கை தான் இவர்.
சமூகத்தை வழிநடத்த தயாரானவர்கள் இங்கு வெ கு சிலரே .எடுத்த
க ொள்கை யை இறுதிவரை கை யில் பிடித்து சமூகத்திற்கு பாடுபடுபவர்கள்
மிகவும் குறை வானவர்களே .
அதில் ஒருவர் தான் இந்த திருநங்கை அக்கை .
பெ ங்களூரில் பிறந்த அக்கை பத்மசாலினியின் அப்பா இந்திய
விமானப்படை யை சே ர்ந்தவர் அம்மாவின் நிழலில் வளர்ந்த அக்கை தனது
சிறுவயதில் இருந்து தனது பாலினத்தை தே ர்ந்தெ டுப்பதில் மிகவும்
ப ோராடினார் குறிப்பாக 12 வயதில் தற்க ொலை முயற்சி செ ய்தார்.
அந்த தற்க ொலை முயற்சியில் இருந்து தப்பித்த அக்கை தனது பாலினத்தை
தனது சக ோதரரிடம் க ொஞ்சம் க ொஞ்சமாக எடுத்துரை க்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு பெ ங்களூரில் பள்ளிக்கு செ ல்லும்ப ோதெ ல்லாம் அங்கே இருக்கும்
திருநங்கை களை பார்த்த அக்கை அவர்களை ப் ப ோலவே உடை அணியவும்
நகை கள் ப ோட்டுக் க ொள்ளவும் த ொடங்கினார்
அதனை கண்ட அவரின் பெ ற்ற ோர்கள் அவரை கண்டித்தனர். ஒரு கட்டத்தில்
அக்கை யை மருத்துவமனை க்கு அழை த்துச் செ ன்று சிகிச்சை எல்லாம்
மே ற்க ொண்டனர் .
ஆனால் மாறாக ஒரு நாள் அக்கை யை தனது படிப்பை துறந்தார்.
படிப்பை துறந்த பிறகு வே று வழியில்லாமல் பாலியல் த ொழிலுக்கு செ ல்ல
வே ண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட நான்கு வருடம் கழித்து பாலியல் த ொழிலை விட்டு வெ ளியே
வந்த அக்கை தனது பாலியல் சுதந்திரத்தை ஏற்றுக் க ொள்ளாத இந்த சமூக
மக்களிடம் அதனை பற்றின விழிப்புணர்வை யும் திருநர் மக்களுக்காக ப ோராட
வே ண்டிய சூழ்நிலை நிலவுவதை உணர்ந்து முழுவதாக அதில் இறங்கினார்.
காவல்துறை யினரால் சீரழிக்கப்படும் திருநங்கை களை காப்பாற்ற 377 கீழ்
உள்ள சட்டத்தை ரத்து செ ய்ய பல வருடங்களாக ப ோராடி வருகிறார்.
Ondede என்ற அமை ப்பை நிறுவி மக்களுக்காக முழுவச்ீசாக இப்ப ொழுது வரை
ப ோராடி வருகிறார்.
இந்திய திருமண சட்டத்தின் படி தனது திருமணத்தை பதிவு செ ய்த முதல்
திருநங்கை இவர்தான் அவரது சக த ோழியான வாசு என்கின்ற திருநங்கை யை
திருமணம் செ ய்தார்.
2014 ஆம் ஆண்டு வெ ளிவந்த Nalsa தீர்ப்பை எதிர்த்து தற்ப ோது வரை
ப ோராடிவரும் அக்கை பத்மஷாலியை பாழ்மணம் மின்னிதழ் பே ராளுமை
என்று அழை ப்பதில் மிகவும் பெ ருமிதம் க ொள்கிறது.
Arundharshan
